Crediti

PERFORMING ARTISTS
Santhosh Narayanan
Santhosh Narayanan
Performer
Gana Muthu
Gana Muthu
Performer
COMPOSITION & LYRICS
Santhosh Narayanan
Santhosh Narayanan
Composer
Rokesh
Rokesh
Songwriter
Asal Kolaar
Asal Kolaar
Songwriter

Testi

என்னால முடில மாமே
நீயே வாசி
வலி மாமே வலிப் (ஹான்)
புளி மாங்கா புளிப் (ஹையையோ)
வலி மாமே வலிப் (போடு)
புளி மாங்கா புளிப் (ஹான்)
வலி மாமே வலிப் ஆ
புளி மாங்கா புளிப்
வலி மாமே வலிப்
புளி மாங்கா புளிப் போடு
டாவு டாவு டகுலுத்தான் மாவு
டவுசர் டாரா கிழியுற நோவு
வளரும் தாடி ஆவாது shave'u
வேணா எனக்கு காதல் எனும் நோவு
அய்யய்யோ
கிக்கிறி மிக்கிறி வேலை காமிச்சி
ஆவ நெனச்சோம் husband'u (Husband'u)
காதல் கவிதைய டாரா கிழிச்சி
தூக்கி எறிஞ்சுடாடா dustbin'க்கு (Dustbin'க்கு)
Passportதான் நான் உன்னை புட்ச்சின்னு
அந்த காதல் ஊருக்கு tour போவோம்தான்
Jackpot'ah உன்னை நான் கிழிச்சி
இந்த lottery சீட்டையே தொலைச்சிட்டேன்மா
Fast'ah பறந்துட்டேன்
நான் நாஸ்ட்டாவ மறந்துட்டேன்
டாவடிச்சு கவுத்துட்ட
நான் காவால கவுந்துட்டேன்
வலி மாமே வலிப் (ஹான்)
புளி மாங்கா புளிப் (ஹையையோ)
வலி மாமே வலிப் (போடு)
புளி மாங்கா புளிப் (ஹான்)
வலி மாமே வலிப் ஆ
புளி மாங்கா புளிப்
வலி மாமே வலிப்
புளி மாங்கா புலிளிப் போடு
சீச்சீ கவுச்சி சிக்காம ஆச்சி (ஆமா)
தோற்தேன் மாமா love'uல ஜெயிச்சி (அய்யோ)
நாச்சி நீச்சி நவுந்துட்டா சேச்சி
Steel'u body slim ஆயி போச்சி
தேங்கா வேனும்னா தென்னைமரம் ஏறுனும்
அவ கோச்சின்னு போனா convince பண்ணனும்
இதுலாம தெரியாமயா relationship start பண்ணேன்
அதுனாலதான் அழுதுன்னு இருந்தேன் ராஜவாதாசன ஹான்
என்ன கதற வுட்டாளே
என்ன அழுவ வுட்டாளே
தண்ணிய ஒழுவ வுட்டாளே
தனியா ஒளற வுட்டாளே
பெரிய போங்கு ஆயிட்டாளே
என்ன சாவடிச்சாளே
Paris ஜெயராஜ் heart patient ஆயிட்டான்
காப்பாத்த babyமா கிட்ட வா
Heart எல்லாம் ஒடிஞ்சிட்ச்சி எட்த்துன்னு வாடி fevistic
சுத்துறேன் நான் பேய் புடிச்சி
கும்ட்டு போடி மந்திருச்சி
உன்னால்தான்டி டர் ஆய்ட்டேன்
கீழ விழுந்து மன்னாய்ட்டேன்
டர் ஆய்ட்டேன்... டர் ஆய்ட்டேன்...
பர் ஆய்ட்டேன்... பர் ஆய்ட்டேன்...
டர் ஆய்ட்டேன்... டர் ஆய்ட்டேன்...
பர் ஆய்ட்டேன்... பர் ஆய்ட்டேன்...
வலி மாமே வலிப் (ஹான்)
புளி மாங்கா புளிப் (ஹையையோ)
வலி மாமே வலிப் (போடு)
புளி மாங்கா புளிப் (ஹான்)
வலி மாமே வலிப்
புளி மாங்கா புளிப்
வலி மாமே வலிப்
புளி மாங்கா புளிப்
போட்றா...
ஆமா
ஹையோ
Written by: Asal Kolaar, Rokesh, Santhosh Narayanan
instagramSharePathic_arrow_out

Loading...