Video musicale

Crediti

PERFORMING ARTISTS
Haricharan
Haricharan
Performer
Vandana Srinivasan
Vandana Srinivasan
Performer
COMPOSITION & LYRICS
Sundaramurthy KS
Sundaramurthy KS
Composer
Kutti Revathy
Kutti Revathy
Songwriter

Testi

நீ இல்லை என்றால் எனக்கென யாரும் இல்லையே ஏன் இதை செய்தாய் துணை என யாருமே இல்லையே நீ தான் நான் உடைந்து போகாதே காதலால் கடந்து போவோமே உனக்கென உருகினேன் உயிரில் கரைகிறேன் அனலென எறிகிறேன் அலையாய் உடைகிறேன் உனக்கென வருகிறேன் உடலை இணைகிறேன் எப்படி நீங்குவேன் என்னிடம் வா கனவிலே வருகிறாய் கண்டதும் மறைகிறாய் கண்களில் வாழ்கிறாய் கண்ணீரில் மிதக்கிறேன் எதற்கென்னை மறுக்கிறாய் இதயம் வலிக்குது எப்படி தாங்குவேன் என்னிடம் வா கலங்கரை வெளிச்சமும் அணைந்து போனாலே கடலினில் சுழலினில் எங்கு போவேன் நான் இணைந்த கை நழுவினால் என்ன ஆவேன் நான் உனக்கென வாழுகின்றேனே உயிரினை தாங்குகின்றேனே உனக்கிந்த கோபம் ஏனோ காயம் ஏனோ என்னிடம் வா அன்பே என்னிடம் வா அன்பே உனக்கென உருகினேன் என்னிடம் வா அன்பே உயிரில் கரைகிறேன் என்னிடம் வா அன்பே அனலென எறிகிறேன் என்னிடம் வா அன்பே அலையாய் உடைகிறேன் என்னிடம் வா நீ இல்லை என்றால் எனக்கென யாரும் இல்லையே ஏன் இதை செய்தாய் துணை என யாருமே இல்லையே நீ தான் நான் உடைந்து போகாதே காதலால் கடந்து போவோமே உனக்கென உருகினேன் ஆஹா உயிரில் கரைகிறேன் ஆஹா அனலென எறிகிறேன் ஆஹா அலையாய் உடைகிறேன் ஆஹா
Writer(s): Kutti Revathy, Sundaramurthy K Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out