Video musicale

Madras To Madurai
Guarda il video musicale per {trackName} di {artistName}

In primo piano

Crediti

PERFORMING ARTISTS
Kailash Kher
Kailash Kher
Performer
Vishnu Priya
Vishnu Priya
Performer
Maria Roe Vincent
Maria Roe Vincent
Performer
COMPOSITION & LYRICS
Hiphop Tamizha
Hiphop Tamizha
Composer

Testi

ஆன் நான் common ஆன ஆம்பள நான் காதலிச்ச பொம்பள கவுத்து புட்டு போனாலேன்னு நெஞ்சு தாங்கல நான் common ஆன ஆம்பள நான் காதலிச்ச பொம்பள கவுத்து புட்டு போனாலேன்னு நெஞ்சு தாங்கல நான் தினமும் ஏங்குறேன் என் நெஞ்சுல உன்ன தாங்குறேன் நீ பாக்காமலே போனதாலே நொந்து சாகுறேன் அடியே உன் கன்னம் தக்காளி செவப்பு அடியே என் கன்னம் கொஞ்சம் தான் கருப்பு இருந்தும் என் மேல ஏன் இந்த வெறுப்பு ஊருக்குள்ள கேட்டு பாரு மாமன் தான் நெருப்பு மெட்ராஸ்-டூ-மதுர ஊர் எல்லாம் அதுர மச்சான் நீ நடந்து வந்தா என் நெஞ்சு செதற மெட்ராஸ்-டூ-மதுர ஊர் எல்லாம் அதுர மச்சான் நீ நடந்து வந்தா என் நெஞ்சு செதற என் போல் யாரிங்க கட்டழகு பொம்பள நீதான் என்னைக்கும் என்னோட ஆம்பள (Go!) ஆம்பள-ஆம்பள-ஆம்பள-ஆம்பள-ஆம்பள ஆம்பள-ஆ-ஆ-ஆம்பள ஆம்பள-ஆம்பள-ஆம்பள-ஆம்பள-ஆம்பள ஆம்பள-ஆ-ஆ-ஆம்பள ஹேய் ஹேய் ஹேய் ஆன் நான் வந்தேனே பூ தந்தேனே என் செந்தேனே வாடி என் பொன் மானே என் ராஜா நீ உன் ரோஜா நான் என் நெஞ்செல்லாம் ஆகுதடா பேஜாரா அடியே என்ன பாத்து இப்படியே சொல்லுற ரெண்டு கண்ணால என்ன நீயும் மெல்லுற சும்மா விட்டா நீ ரொம்ப தான் துள்ளுற கிட்ட வந்தாக்கா ஏன்டா என்ன தள்ளுற அடியே உன் கன்னம் தக்காளி செவப்பு அடியே என் கன்னம் கொஞ்சம் தான் கருப்பு இருந்தும் என் மேல ஏன் இந்த வெறுப்பு ஊருக்குள்ள கேட்டு பாரு மாமன் தான் நெருப்பு மெட்ராஸ்-டூ-மதுர ஊர் எல்லாம் அதுர மச்சான் நீ நடந்து வந்தா என் நெஞ்சு செதற மெட்ராஸ்-டூ-மதுர ஊர் எல்லாம் அதுர மச்சான் நீ நடந்து வந்தா என் நெஞ்சு செதற என் போல் யாரிங்க கட்டழகு பொம்பள நீதான் என்னைக்கும் என்னோட ஆம்பள (Go!) ஆம்பள-ஆம்பள-ஆம்பள-ஆம்பள-ஆம்பள ஆம்பள-ஆ-ஆ-ஆம்பள ஆம்பள-ஆம்பள-ஆம்பள-ஆம்பள-ஆம்பள ஆம்பள-ஆ-ஆ-ஆம்பள ஹே உன்னால நான் பின்னால ஆ தன்னால வந்தேனே வந்தேனே வா என் முன்னால ஆ அவ கண்ணால காதல் சொன்னால என் மேல என் மேல Rain'u பொழியுது pain'u மறையுது Wine'u glass'uல என் குயிலு தெரியுது ஆனது ஆகட்டும் போனது போகட்டும் காதல் சோகம் எல்லாம் காத்தோட மறையட்டும் மெட்ராஸ்-டூ-மதுர ஊர் எல்லாம் அதுர மச்சான் நீ நடந்து வந்தா என் நெஞ்சு செதற என் நெஞ்சு செதற என் நெஞ்சு-என் நெஞ்சு என் நெஞ்சு-என் நெஞ்சு என்-என்-என்-என் என் என்-என்-என்-என்-என் (Turn it off)
Writer(s): Hiphop Tamizha Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out