Video musicale

Honey Honey
Guarda il video musicale per {trackName} di {artistName}

Crediti

PERFORMING ARTISTS
Sayanora Philip
Sayanora Philip
Performer
Devan Ekambaram
Devan Ekambaram
Performer
Suriya
Suriya
Actor
Prabhu
Prabhu
Actor
tamannaah
tamannaah
Actor
akashdeep saighal
akashdeep saighal
Actor
Jagan
Jagan
Actor
Karunas
Karunas
Actor
COMPOSITION & LYRICS
Harris Jayaraj
Harris Jayaraj
Composer
Pa.Vijay
Pa.Vijay
Lyrics

Testi

Oh my goodness, mm Oh yeah Hey, honey honey கண்ணில் honey ஆசை வரும் இனி Hey many many, money money நானே முதல் கனி Hey, honey honey கண்ணில் honey ஆசை வரும் இனி Hey many many, money money நானே முதல் கனி கன்னி இவள் கணினி (அடடா) கள் அவிழும் பதனி (அது தான்) கண்ட இடம் தொடு நீ இது காதல் கொண்ட மேனி கொஞ்சம் இதை கவனி (அழக) கொஞ்சுவதில் வதனி (அமுதா) அஞ்சும் உடல் அவனே உன் ஆசை சொல்ல வா நீ குத்து மதிப்பாக முத்துப் பதிப்பாக மெல்ல மெல்ல துள்ளத் துள்ள மோத வருக கொஞ்சம் இனிப்பாக கொஞ்சம் புளிப்பாக முத்தமிட்டு முத்தமிட்டு முக்தி அடைக Hey, honey honey கண்ணில் honey ஆசை வரும் இனி Hey many many, money money நானே முதல் கனி Hey, honey honey கண்ணில் honey ஆசை வரும் இனி Hey many many, money money நானே முதல் கனி Yeah, my little sweet honey Give me all your love and I'll give you all my money Yeah, you're my cute little darlin' I wanna love you, love you all night long Ah, I wanna shake that body, c'mon girl I wanna shake your body You and me, all night long All night long as I'm singing this sing அழகானது lips'ஒட lipsy இரவானது எப்பவும் sexy சூடானது பெண் இனம் pepsy சுகமானதை சுவாசி ஹே வெள்ளை அழகே என் உள்ளம் உனக்கே ஹா miss ஆனது நெஞ்சுல நெஞ்சு Fix ஆனாது தீயில punch'u Kicks ஆனாது என்னென்ன செஞ்ச Lips ஆனாது கொஞ்சு Hello, சுகவாசி என்னை வந்து சுவாசி வட்ட வட்ட வெண்ணிலவில் வந்து பதுங்கு Octopus baby நான் தான் உந்தன் trophy மெல்ல மெல்ல மெல்ல மெல்ல என்னை முழுங்கு Hey, honey honey கண்ணில் honey ஆசை வரும் இனி Hey many many, money money நானே முதல் கனி Hey, honey honey கண்ணில் honey ஆசை வரும் இனி Hey many many, money money நானே முதல் கனி (What's that, what's that?) Yes? (What's that, what's that?) Overloaded (What's that, what's that?) That's the shit Feel my love in your, you're gonna feel my love in your Come on, feel my lovin', come on, feel my love in your Come on, feel my lovin, come on, feel my love your ஒரு மாதிரி பார்த்தது யாரு அது மாதிரி பேசியதாரு புது மாதிரி தொட்டது யாரு என் மாதிரி யாரு நீ கண்ணை அசைக்க நான் உன்னை இசைக்க க-ம-ப Cute'ஆக என்னோட பேசி Mute'ஆகவே என்னோட ஊசி Light'ஆகவே என்னையும் வாசி Night ஆனாது ராசி Olive எண்ணை காலு ஆப்பிள் color தோலு ஆயிரத்தில் ஒருத்தி நான் வந்து பழகு Rum'ல் செஞ்ச ice'u ஜின்னில் செஞ்ச டைசு மொசு மொசு மொசுன்னு தான் இந்த அழகு Hey, honey honey கண்ணில் honey ஆசை வரும் இனி Hey many many, money money நானே முதல் கனி Hey, honey honey கண்ணில் honey ஆசை வரும் இனி Hey many many, money money நானே முதல் கனி கன்னி இவள் கணினி (அடடா) கள் அவிழும் பதனி (அது தான்) கண்ட இடம் தொடு நீ இது காதல் கொண்ட மேனி கொஞ்சம் இதை கவனி (அழக) கொஞ்சுவதில் வதனி (அமுதா) அஞ்சும் உடல் அவனே உன் ஆசை சொல்ல வா நீ குத்து மதிப்பாக முத்துப் பதிப்பாக மெல்ல மெல்ல துள்ளத் துள்ள மோத வருக கொஞ்சம் இனிப்பாக கொஞ்சம் புளிப்பாக முத்தமிட்டு முத்தமிட்டு முக்தி அடைக Hey, ringa, ringa-ringa Ringa, ringa-ringa Binga, binga-binga, binga-binga, binga, bing Hey, ringa, ringa-ringa Ringa, ringa-ringa Binga, binga-binga, binga-binga, binga, bing
Writer(s): Harris Jayaraj Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out