album cover
Manase
3148
Pop
Manase è stato pubblicato il 28 ottobre 2022 da Amrit Ramnath come parte dell'album Manase - Single
album cover
Data di uscita28 ottobre 2022
EtichettaAmrit Ramnath
Melodicità
Acousticità
Valence
Ballabilità
Energia
BPM

Testi

காதோரம்
சடுகுது சத்தம்
ஏதேதோ நூரோசை
காதோரம்
சடுகுது சத்தம்
ஏதேதோ நூரோசை
காதோரம்
சடுகுது சத்தம்
ஏதேதோ நூரோசை
மனசே மனசே தள்ளி போ
வேசமே நீ வினை நீ
உசுரே உசுரே வாசம் தா
நானே நீ
காதோரம்
சடுகுது சத்தம்
ஏதேதோ நூரோசை
காதோரம்
சடுகுது சத்தம்
ஏதேதோ நூரோசை
வெளிவேஷம் நெஜம்தானா கிறுக்கு மனச
உதடோரம் வசதான சிறங்கு மனச
வெளிவேஷம் நெஜம்தானா கிறுக்கு மனச
உதடோரம் வசதான சிறங்கு மனச
வாழ்வென சாவென மூச்சே வா
நரம்புக்குள்ள உசுரே வா
மனசே
மனசே மனசே தள்ளி போ
வேசமே நீ வினை நீ
மனசே மனசே தள்ளி போ
வேசமே நீ வினை நீ
உசுரே உசுரே வாசம் தா
நானே நீ
காதோரம்
சடுகுது சத்தம்
ஏதேதோ நூரோசை
காதோரம்
சடுகுது சத்தம்
ஏதேதோ நூரோசை
Written by: Amrit Ramnath
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...