Video musicale

Poomadhiye
Guarda il video musicale per {trackName} di {artistName}

Crediti

PERFORMING ARTISTS
Santhosh Narayanan
Santhosh Narayanan
Performer
Dhruv Vikram
Dhruv Vikram
Performer
COMPOSITION & LYRICS
Santhosh Narayanan
Santhosh Narayanan
Composer
Vivek
Vivek
Songwriter
PRODUCTION & ENGINEERING
Santhosh Narayanan
Santhosh Narayanan
Producer

Testi

அம்மாடியோ பெண் வாசன அல்லாடுதே என் யோசன அய்யோ வந்து நீ பேசுன அந்த நேரம் காட்ட செஞ்சதுதான் கடிகாரம் என் மா நீயும் போய் சொல்லுற இந்த பையன் வேணாங்குற நம்பாம நான் திண்டாடுறேன் இந்த உயிருக்குள் இறங்குது ஒரு காரம் பத்து மாடி வீடு கட்டி போடணும் ஒத்த room'uhக்குள்ள ஒட்டி வாழனும் பெண் இல்லாம நின்ன பாவம் போகணும் இத புரிஞ்சிக்க பூமதியே உன் காலடியில் என் காலம் செல்ல உன்ன கொஞ்சுவேனே என் அத்த புள்ள வெட்கம் மானம் மட்டும் பாக்கும் ஆளு இல்ல உனக்கிது புரியாதா புரியாதா பூமதியே புரியாதா பூமதியே Daily என்ன நீ தேடனும் Smily சண்ட நான் போடணும் உன்ன தொழும் சிம்ப் ஆகணும் உன் எக்கச்சக்கம் பிச்சி கொஞ்சம் தாயேன் மா கட்டம் கட்டி நக்கல் பண்ணும் மொட்ட பய முன்னாடி நான் உன்ன வச்சு சீன் போடணும் என் மல்லி குட்டி தொல்ல பண்ண போலமா? ஊரு பாக்க உன்ன கூட்டி போகணும் உன்ன போல ரெண்டு புள்ள பேசணும் கூகுள் பண்ணி மொக்க பேரு வைக்கணும் என் கனவிது பூமதியே நான் கண்முழிச்சா உன் கண்ணுக்குள்ள நான் கண் அசந்தா உன் நெஞ்சுக்குள்ள வேற வேல வெட்டி பார்க்கும் ஆசை இல்ல உனக்கிது புரியாதா புரியாதா பூமதியே புரியாதா பூமதியே நெஞ்சம் நெனச்சது புரியாதா நெஞ்சம் நெனச்சது புரியாதா நெஞ்சம் நெனச்சது புரியாதா புரியாதா பூமதியே புரியாதா பூமதியே புரியாதா பூமதியே
Writer(s): Santhosh Narayanan, Vivek Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out