album cover
Rasathi
546
Pop
Rasathi è stato pubblicato il 23 luglio 2018 da SATTHIA come parte dell'album Rasathi - Single
album cover
Data di uscita23 luglio 2018
EtichettaSATTHIA
Melodicità
Acousticità
Valence
Ballabilità
Energia
BPM134

Crediti

PERFORMING ARTISTS
Ajesh
Ajesh
Performer
Satthia Nallaiah
Satthia Nallaiah
Performer
COMPOSITION & LYRICS
Satthia Nallaiah
Satthia Nallaiah
Songwriter

Testi

ஏனோ தள்ளி தள்ளி போற
தாங்க மாட்ட மானே கட்டிக்கொள்ளடி
வானம் பார்த்தால் கூட
பௌர்ணமியா நீ தெரியிறடி
ராசாத்தி வானில் பறந்தன்
ஒன் கண்கள் அசைவுளடி
அடி பூட்டி கெடந்த என் சின்ன இதையத்த
தட்டி பறிச்சிட்டடி
உன்ன ஒட்டுமொத்தமா நெஞ்சில் விதைச்சேனே
அப்போ விழுந்தவன்டி
காத்துல கைவீசி உன்ன நான் தேடுறன்
எங்கடி தூரம் போன?
அய்யயோ ஏண்டி
உன்ன நான் பார்க்க
தூக்கத்தில் கூட ஒன் நெனப்புதான்
ஏதேதோ ஆச
உள்ளுக்குள்ள தோன
நெஞ்சுக்குள்ள இன்னோம் நீ ஒருத்திதான்
ஏ தங்கமே வெங்கம்போல
நீ எனக்கு தங்க வெலை எல்லாம் ஏறிப்போச்சு
தங்கமே தாங்கமாட்ட
நீயும் என்ன தள்ளித் தள்ளி போகாத
தங்கமே தங்கம்போல
நீ எனக்கு, தங்க வெலை எல்லாம் ஏறிப்போச்சு
நீ தங்கமே தாங்கமாட்ட
நீயும் என்ன தள்ளித் தள்ளி போகாத
தாயப் போல உன்ன என்னி
காப்பன் கண்ணே எப்போதும்
நீ இனி நான் என வாழ ஆச
மண்ணுக்குள்ள வேற கோல
நெஞ்சுக் குள்ள நீதான் புள்ள
மனசில்லாய் இனி நானா
காதுக்குள்ள காதல் சொல்ல வார்த்தா சிக்குதடி
காலம்புரா உள்ளே குள்ளே நீதான் வாழுவடி
தங்கமே தங்கம்போல
நீ எனக்கு, தங்க வெலை எல்லாம் ஏறிப்போச்சு
நீ தங்கமே தாங்கமாட்ட
நீயும் என்ன தள்ளித் தள்ளி போகாத
தங்கமே தங்கம்போல
நீ எனக்கு, தங்க வேலை எல்லாம் ஏறிப்போச்சு
தங்கமே தாங்கமாட்ட
நீயும் என்ன தள்ளித் தள்ளி போகாத
Written by: Satthia Nallaiah
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...