Video musicale

In primo piano

Crediti

PERFORMING ARTISTS
Jayden Paul
Jayden Paul
Performer
COMPOSITION & LYRICS
Jyothi Shree
Jyothi Shree
Lyrics

Testi

இடையினை உணர்ந்திட ஒரு கனம் தொலைவிலே மறைந்திடும் மறு கனம் ஏங்கினேன் உன்னை ஏந்தவே கடிதம் வரைந்ததோ நீயா வரிகள் நடுவிலே நானா கையில் எழுதிய கனவா தேய்ந்ததா! இடையினை உணர்ந்திட ஒரு கனம் தொலைவிலே மறைந்திடும் மறு கனம் தேடினேன் உன்னை தாங்கவே சீதை உருவமே நீயா! நிலவின் ஒளியாக ஆனாய் காற்றில் எழுதிய உறவாய் போனதா! ஒரு முறை பார்த்திட ஒரு யுகம் அணைத்திட நினைக்குதே இரு மணம் வாடினேன் உன்னை தேடியே!
Writer(s): Vishal Chandrasekar, Jyothi Shree Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out