Video musicale

Oru Kal (Version 1)
Guarda il video musicale per {trackName} di {artistName}

Crediti

PERFORMING ARTISTS
Ab1shanth
Ab1shanth
Performer
Yuvanshankar Raja
Yuvanshankar Raja
Vocals
Na Muthukumar
Na Muthukumar
Performer
COMPOSITION & LYRICS
Ab1shanth
Ab1shanth
Songwriter
Yuvanshankar Raja
Yuvanshankar Raja
Composer
Na Muthukumar
Na Muthukumar
Songwriter

Testi

ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல் ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல் கண்கள் ரெண்டில் காதல் வந்தால், ஹோ கண்ணீர் மட்டும் துணை ஆகுமே ஓ ஹோ-ஹோ ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல் ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல் திமிருக்கு மறுப்பெயர் நீதானே தினம் தினம் உன்னால் இறந்தேனே மறந்திட மட்டும் மறந்தேனே தீயென புரிந்தும் அடி நானே திரும்பவும் உன்னைத்தொட வந்தேனே தொிந்தே சுகமாய் எறிந்தேனே கடும் விஷத்தினை எடுத்துக் குடித்தாலும் அடி கொஞ்ச நேரம் கழித்தே உயிர்ப்போகும் இந்தக்காதலிலே உடனே உயிர் போகும் காதல் என்றால் பெண்ணே சித்ரவதை தானே ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல் ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல் உன் முகம் பார்த்தே நான் எழுவேன் உன் குரல் கேட்டால் நான் அறிவேன் உன் நிழலுடனே நான் வருவேன் புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன் புறக்கணித்தால் நான் என்னாவேன் பெண்ணே எங்கே நான் போவேன் உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை அதை சொல்லிவிட்டால் தொடங்கும் என் வாழ்க்கை ஒரு மௌனத்தில் இருக்கும் என்ன வலிகள் காதல் என்றால் மெல்ல சாதல் என்று சொல்ல ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல் ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல் கண்கள் ரெண்டில் காதல் வந்தால், ஹோ கண்ணீர் மட்டும் துணை ஆகுமே ஓ ஹோ ஹோ ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல் ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல்
Writer(s): Ab1shanth Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out