album cover
Manam
album cover
Manam è stato pubblicato il 1 settembre 2023 da Sandhya Chari come parte dell'album Manam - Single
1 settembre 2023
EtichettaSandhya Chari
BPM89
Melodicità
Acousticità
Valence
Ballabilità
Energia

Testi

You got me feeling so awake
I don't know why
Didn't know these sleepless nights would stay
But I still try
ஏனோ?, ஏனோ?, மனசு துடிக்கின்றதே
இது சரியா?, தவறா?, எனக்கே புரியலையே
My mind keeps spinning round and round
I let go with it
என்தன் நெஞ்சில் குழப்பமா?, ஓஓஓ
மனம் மனம் மனம் உறுத்துதே, ஐயையையோ
சிறு சிறு சிறு சிரிப்பிலே, இது மெய்யோ?, பொய்யோ?
மனம் மனம் மனம் உறுத்துதே, ஐயையையோ
பட பட பட துடிக்குதே, இது கனவோ?, நெஜமோ?
Do I leave the past and hope
The future will be better?
Didn't stand a chance
The odds were not in our favor
மேகங்கள் போலே காதல்
காற்றில் நீந்திப் போச்சு
இனிப் புதிதாய் பூக்கள் வரும்
நான் செல்லும் பாதையில்
My mind keeps spinning round and round
I let go with it
என்தன் நெஞ்சில் குழப்பமா?, ஓஓஓ
மனம் மனம் மனம் உறுத்துதே, ஐயையையோ
சிறு சிறு சிறு சிரிப்பிலே, இது மெய்யோ?, பொய்யோ?
மனம் மனம் மனம் உறுத்துதே, ஐயையையோ
பட பட பட துடிக்குதே, இது கனவோ?, நெஜமோ?
நில் அருகில், நீ போகாதே
போ தொலைவில், நீ பார்க்காதே
நில் அருகில், நீ போகாதே
போ தொலைவில், நீ பார்க்காதே
விழாமல் நான், உலாவும் நான்
ஒரு ஊஞ்சல் போல ஆடும் நிலைதான், ஓஓஓ
My mind keeps spinning round and round
I let go with it
என்தன் நெஞ்சில் குழப்பமா?, ஹஹஹ
மனம் மனம் மனம், ஐயையையோ
சிறு சிறு சிறு, இது மெய்யோ?, பொய்யோ?
மனம் மனம் மனம் உறுத்துதே, ஐயையையோ
சிறு சிறு சிறு சிரிப்பிலே, இது மெய்யோ?, பொய்யோ?
மனம் மனம் மனம் உறுத்துதே, ஐயையையோ
பட பட பட துடிக்குதே, இது கனவோ?, நெஜமோ?
Written by: Sandhya Chari
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...