Video musicale
Video musicale
Crediti
PERFORMING ARTISTS
Annupamaa
Vocals
COMPOSITION & LYRICS
John Peter
Songwriter
Annupamaa
Composer
Testi
நான் நீ காதல் வானிலே
நாளும் மேக தேரிலே
ஊர்வலம் தினம் ஊர்வலம்
புது ராகங்கள் உருவாகும் அங்கே
காற்றிலே தினம் காற்றிலே
தாலாட்டிலே நம்மை மறப்போம் நாம்
என் அன்பே எனதுயிரின் சுவாசம் நீ
எந்நாளும் நான் மலரும் மோக்ஷம் நீ
காதல் நேசம் நாளும் சந்தோசம்
உன்னை நினைத்தாலே பறவையாகி
நான் நீ காதல் வானிலே
நாளும் மேக தேரிலே
ஊர்வலம் தினம் ஊர்வலம்
புது ராகங்கள் உருவாகும் அங்கே
காற்றிலே தினம் காற்றிலே
தாலாட்டிலே நம்மை மறப்போம் நாம்
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
ஆனந்தம் உன் நினைவில் ஆரம்பம்
ஆகாயம் வெண்ணிலவு நம் சொந்தம்
வேண்டும் நேசம் மௌனம் பேசும்
உன்னை நினைத்தாலே பறவையாகி
நான் நீ காதல் வானிலே
நாளும் மேக தேரிலே
ஊர்வலம் தினம் ஊர்வலம்
புது ராகங்கள் உருவாகும் அங்கே
காற்றிலே தினம் காற்றிலே
தாலாட்டிலே நம்மை மறப்போம் நாம்
Written by: Chandralekha Annupamaa, John Peter