album cover
Oosingo
album cover
Oosingo è stato pubblicato il 25 ottobre 2021 da Divo Tv Private Limited come parte dell'album Oosingo - Single
Data di uscita25 ottobre 2021
EtichettaDivo Tv Private Limited
BPM
Melodicità
Acousticità
Valence
Ballabilità
Energia

Video musicale

Video musicale

Testi

எதான புரியிர மாரி சொல்றியா நீ?
குத்திக்கோங்கோ ஊசி, குந்திக்கலாம் easy மா
சங்கி மங்கி பேச்சு நம்பாதீங்க fake-உ தான்
எத்தனையோ loss-உ, பள்ளிக்கூடம் close-உ மா (ஓ-ஓ, ஓ-ஓ, ஓ-ஓ, ஓ-ஓ)
இப்படியே போனா வல்லரசா ஆவோமா? (no-no, no-no, no-no)
போய் குத்திக்கோ-குத்திக்கோ மா
அட, mask எடுத்து மாட்டிக்கோ மா
நீ குத்திக்க-குத்திக்க வருங்காலம் மனசுல வச்சிக்க மா
ஏ, டக்குனு குத்திக்க மா
நீ கடைசில தப்ச்சிக்க மா
இனி விக்கலு தும்பலு வரும்போதே kerchief-உ வச்சிக்க மா
அவ்வா-அவ்வா-அவ்வா, அவ்வா-அவ்வா-அவ்வா, ஆ
(ஊசி-ஊசி, ஊசி-ஊசி)
அவ்வா-அவ்வா-அவ்வா, அவ்வா-அவ்வா-அவ்வா, ஆ
(யோசி-யோசி-யோசி, யெக்கோவ்!)
போய் குத்திக்கங்கோ
ஒடம்ப பாத்துக்கங்கோ
போய் குத்திக்கங்கோ
ஒடம்ப பாத்துக்கங்கோ (யெக்கோவ்!)
போய் குத்திக்கங்கோ (குத்தடி-குத்தடி, யேலோ)
ஒடம்ப பாத்துக்கங்கோ (குத்தடி-குத்தடி, யேலோ)
போய் குத்திக்கங்கோ (குத்தடி-குத்தடி, யேலோ)
ஒடம்ப பாத்துக்கங்கோ (குத்தடி-குத்தடி, யேலோ)
America, China, vaccine போடு நைனா, ஆ
Assault எல்லா வேணா, oxygen-ஏ main-உ strong
ABCD, ஔவ்வு, Corona-வும் tough-உ மா (tough-உ, tough-உ, tough-உ)
Covishield-உம் best-உ, Covaxin-உம் best-உ தான் (best-உ, best-உ, best-உ)
போய் குத்திக்கோ-குத்திக்கோ மா
அட, mask எடுத்து மாட்டிக்கோ மா
நீ குத்திக்க-குத்திக்க வருங்காலம் மனசுல வச்சிக்க மா
ஏ, டக்குனு குத்திக்க மா
நீ கடைசில தப்ச்சிக்க மா
இனி விக்கலு தும்பலு வரும்போதே kerchief-உ வச்சிக்க மா
அவ்வா-அவ்வா-அவ்வா, அவ்வா-அவ்வா-அவ்வா, ஆ
(ஊசி-ஊசி, ஊசி-ஊசி)
அவ்வா-அவ்வா-அவ்வா, அவ்வா-அவ்வா-அவ்வா, ஆ
(யோசி-யோசி-யோசி, யெக்கோவ்!)
போய் குத்திக்கங்கோ
ஒடம்ப பாத்துக்கங்கோ
போய் குத்திக்கங்கோ
ஒடம்ப பாத்துக்கங்கோ (யெக்கோவ்!)
போய் குத்திக்கங்கோ (குத்திக்க-குத்திக்க ஊசி)
ஒடம்ப பாத்துக்கங்கோ (பிள்ளைக பத்திய யோசி)
போய் குத்திக்கங்கோ (குத்திக்க-குத்திக்க ஊசி)
ஒடம்ப பாத்துக்கங்கோ (பிள்ளைக பத்திய யோசி)
(யெக்கோவ்!)
Written by: Anirudh Ravichander, Arivu

Loading...