album cover
Thotta Power
album cover
Thotta Power è stato pubblicato il 9 agosto 2005 da Ayngaran come parte dell'album Thotti Jaya (Original Motion Picture Soundtrack)
9 agosto 2005
EtichettaAyngaran
Melodicità
Acousticità
Valence
Ballabilità
Energia

Video musicale

Video musicale

Testi

சம்ப சம்பலே சும்பலே சம்ப சம்பலே
சம்பா சம்பலே சும்பலெ சம்பல சும்பலே
சம்ப சம்பலே சும்பலே சம்ப சம்பலே
தொட்ட பவர் ட மாவனே சொன்ன கேளுடா
சம்ப சம்பலே சும்பலே சம்ப சம்பலே
பார்த்து மோது ட பலபேர் பார்த்த அழுட
அய் சம்ப சம்பலே சும்பலெ சம்ப சம்பலே
அட காட்டு கருப்பு போல நானும் மிரட்ட போறேண்டா
என் வனத்தில வானவில்லும் கருப்பு தானா ட
அட காத்து அடிக்கும் போது நீயும் துதி கொளுடா
நீ துதிக்கொள்ள மறந்து விட்டா உதிக்கோயெண்டா
சம்ப சம்பலே சும்பலே சம்ப சம்பலே
தொட்ட பவர் ட மாவனே சொன்ன கேளுடா
சம்ப சம்பலே சும்பலே சம்ப சம்பலே
பார்த்து மோது ட பலபேர் பார்த்த அழுட
தொட்ட பவர் ட மாவனே சொன்ன கேளுடா
நான் எதுக்கு தான் குடிக்கிறேன்
கதி கலங்க தான் அடிக்கிறேன்
ஆடு புலி ஆட்டமாம் கட்டம் பூட்டு ஆடனம்
ஆள தூக்கும் ஆட்டமாம் திட்டம் போட்டு தூக்கணும்
உனக்கு கிடக்கு எனக்கு துசு ட
மனசு போகும் பூக்கில் வாழ டா
ஹே, கூடு ஒன்னு போட்ட நானும் ரோடு போடும் ஆளு
தட்டி வர சொன்ன நானும் வெட்டி வருவேன்
தொட்ட பவர் ட மாவனே சொன்ன கேளுடா
தொட்ட பவர் ட மாவனே சொன்ன கேளுடா
பார்த்து மோது ட பலபேர் பார்த்த அழுட
பார்த்து மோது ட பலபேர் பார்த்த அழுட
தொட்ட பவர் ட மாவனே சொன்ன கேளுடா
காகோ
கோயம்மா
காகோ
சோயம்ம
கலிசகோ
கோயம்மா
மல்லு கட்டு
சோயம்ம
ரெண்டு கட்டு
கோயம்மா
காஞ்ச மாடு
சோயம்ம
சம்ம வெம்ப தெம்பா
அய்யோ யோ-யோ-யோ
பதான் க்ளாஸ் நான் தாண்டல
என் படிப்பத் தான் சொல்லல
ஒன்பது கிளாஸ் ஊத்தியும் போதை எனக்கு ஏறல
என்னை கரைக்கும் சரக்கு தான் இன்னும் கண்டு பிடிக்கல
நரம்பு அதிர பாட்டு கடிக்கிறான்
நகரும் இரவை புடிச்சு நிறுத்திட்டான்
நான நான நான நான, நான நான நானே
தன நன நன நன நன, நன நானே
சட்டை மேல நான் காலர தூக்கி விட்டு நான் தான்
செட்டான் பிள்ளை போல தானே சட்டம் கொடுப்பேன்
(பல்லெ)
சம்ப சம்பலே சும்பலே சம்ப சம்பலே
தொட்ட பவர் ட மாவனே சொன்ன கேளுடா
சம்ப சம்பலே சும்பலே சம்ப சம்பலே
பார்த்து மோது ட பலபேர் பார்த்த அழுதா சொயம்மா
அட காட்டு கருப்பு போல நானும் மிரட்ட போறேண்டா
என் வனத்தில வானவில்லும் கருப்பு தானா ட
அட காத்து அடிக்கும் போது நீயும் துதி கொளுடா
நீ துதிக்கோல மறந்து விட்டா உதிக்கொய்யெண்டா
(oh-oh-oh)
(oh-oh-oh)
(oh-oh-oh)
Written by: Harris Jayaraj, Kabilan, Na. Muthukumar, Thamarai
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...