Video musicale

Video musicale

Crediti

PERFORMING ARTISTS
Deva
Deva
Actor
Suresh Peters
Suresh Peters
Vocals
Unni Menon
Unni Menon
Performer
Madhangi
Madhangi
Vocals
Mathangi Jagdish
Mathangi Jagdish
Performer
Kalaikumar
Kalaikumar
Performer
Jyothika
Jyothika
Actor
Raju Sundaram
Raju Sundaram
Actor
V. Nagendra Prasad
V. Nagendra Prasad
Actor
COMPOSITION & LYRICS
Deva
Deva
Composer
Kalaikumar
Kalaikumar
Songwriter
PRODUCTION & ENGINEERING
Eros Now Music
Eros Now Music
Producer

Testi

ஹே பெண்ணே ஒரு கோடி கொலுசொலியில்
அறிவேன் உன் கொலுசொலியை
ஆஹா ஆஹா
உன் சீனி சக்கர பேச்சு
மனம் மந்திரிச்சு போச்சு
என்ன மயக்கிற உன் மூச்சு
அது மகுடியாக ஆச்சு
ஆஹா ஆஹா
அடி கூடு விட்டு கூடு
நான் பாயும் சேர்ந்து ஆடு
நீ நின்னு கிட்டு ஓடு
அட எனக்குள் உன்ன தேடு
நீ பேசுகிற பாஷை
அது நூறு வயலின் ஓசை
உன்மேல கொள்ள ஆசை
அடி துள்ளுது பார் மீசை
ஆஹா ஆஹா
நான் குட்டி கரணம் போட்டு
அடி உனக்கு போட்டேன் ரூட்டு
நீ கொஞ்சம் கருணை காட்டு
உன் மனசில் என்ன பூட்டு
ஆஹா ஆஹா
நீ விஷயம் உள்ள ஆளு
அட உனக்கு ரொம்ப லொள்ளு
நீ போடும் ஆட்டம் தூளு
அட எங்க போச்சு வாலு
நான் காதலிச்சேன் பாவி
அடி அடிமை ஆச்சு ஆவி
நீ மறுத்து விட்ட baby
உடை ஆகி போகும் காவி
ஆஹா ஆஹா ஆஹா
Written by: Deva, Vijay Pa
instagramSharePathic_arrow_out

Loading...