Video musicale

Video musicale

Crediti

PERFORMING ARTISTS
Mahathi
Mahathi
Performer
Rahul Raveendran
Rahul Raveendran
Performer
Abirami Audio
Abirami Audio
Performer
COMPOSITION & LYRICS
S.P.Devarajan
S.P.Devarajan
Songwriter
PRODUCTION & ENGINEERING
Abirami Audio Recording Private Limited
Abirami Audio Recording Private Limited
Producer

Testi

ஆரத்தி ஏற்று
ஆரத்தியேற்று அருள் தர வேண்டுமே
ஸ்வாமி துக்காராமா
ஆனந்த மூர்த்தியே அடிமலர் காட்டிடு
ஸ்வாமி துக்காராமா
     (ஆரத்தி)
ராகவனருளால் கடலலை மீதினில்
பாறைகள் மிதந்தது போல்
வேகமாய் நதி நீர் எதிரலை நீந்திய
அபங்கம் படைத்தவனே
     (ஆரத்தி)
நான்முகன் போலே ஞானம் கொண்டவர்
ஞானி ஸ்ரீதுகாராம்
நன்கு உணர்ந்தவர் ராமேஸ்வர் பணிந்தது
நாளுமுன் பாதங்களாம்
     (ஆரத்தி)
Written by: S.P.Devarajan
instagramSharePathic_arrow_out

Loading...