Video musicale

Video musicale

Crediti

PERFORMING ARTISTS
A.R. Rahman
A.R. Rahman
Vocals
K.S. Chithra
K.S. Chithra
Performer
Suresh Peters
Suresh Peters
Vocals
Swarnalatha
Swarnalatha
Vocals
Vairamuthu
Vairamuthu
Performer
Aravind Swamy
Aravind Swamy
Actor
Manisha Koirala
Manisha Koirala
Actor
Prakash Raj
Prakash Raj
Actor
Nassar
Nassar
Actor
Tinnu Anand
Tinnu Anand
Actor
Kitty
Kitty
Actor
COMPOSITION & LYRICS
A.R. Rahman
A.R. Rahman
Composer
Vairamuthu
Vairamuthu
Lyrics

Testi

ம்ம் ம்ம் ஊஹ்... ஊஹ்... உஹ்
ம்ம் ம்ம் ஊஹ்... ஊஹ்... உஹ்
Male: ya bi yeah...
அந்த அரபிக்கடல் ஓரம்
ஓர் அழகை கண்டேனே
அந்த கன்னி தென்றல் ஆடைகளுக்கு
கண்கள் கண்டேனே
ஆண்: ஹம்மா ஹம்மா
ஹம்மா ஹம்மா ஹம்மா
ஹே ஹம்மா ஹம்மா
ஹம்மா ஹம்மா ஹம்மா
ஹே பளித்தாமரையே
உன் பாதம் கண்டேனே
உன் பட்டு தாவணி சரிய சரிய
மீதம் கண்டேனே
ஆண்: ஹம்மா ஹம்மா
ஹம்மா ஹம்மா ஹம்மா
ஹே ஹம்மா ஹம்மா
ஹம்மா ஹம்மா ஹம்மா
சேலை ஓரம் ஓரம் ஆளை மோதியது
ஆஹா என்ன சுகமோ
பிஞ்சு பொன்விரல்கள் நெஞ்சை தீண்டியது
ஆஹா என்ன இதமோ
ஆண்: சித்தம் கிலுகிலுக்க
ரத்தம் துடிதுடிக்க
முத்தம் நூறு விதமோ
அச்சம் நாணம் அட
ஆடை கலைந்தவுடன்
ஐயோ தெய்வ பதமோ
ஆண்: ஹம்மா ஹம்மா
ஹம்மா ஹம்மா ஹம்மா
ஹே ஹம்மா ஹம்மா
ஹம்மா ஹம்மா ஹம்மா
அந்த அரபிக்கடல் ஓரம்
ஓர் அழகை கண்டேனே
அந்த கன்னி தென்றல் ஆடைகளுக்கு
கண்கள் கண்டேனே நான்
ஆண் ஹம்மா
ஹம்மா ஹம்மா ஹம்மா
ஹே ஹம்மா ஹம்மா
ஹம்மா ஹம்மா ஹம்மா
ஹே பளித்தாமரையே
உன் பாதம் கண்டேனே
உன் பட்டு தாவணி சரிய சரிய
மீதம் கண்டேனே
ஹம்மா ஹே ஹே ஹே ஹம்மா
ம்ம் ம்ம் ஊஹ்... ஊஹ்... உஹ்
ம்ம் ம்ம் ஊஹ்... ஊஹ்... உஹ்
Ooh ooh ooh ooh ooh ooh ooh ooh ooh ooh
Ooh ooh ooh ooh ooh ooh ooh ooh ooh ooh
மேல்: சொல்லிக்கொடுத்தபின்னும்
அள்ளிக்கொடுத்தபின்னும்
முத்தம் மீதம் இருக்கு
தீபம் மறைந்தபின்னும்
பூமி இருண்ட பின்னும்
கண்ணில் வெளிச்சம் இருக்கு
ஆண்: வாணம் பொழிந்தபின்னும்
பூமி நனைந்தபின்னும்
சாரல் சரசமிருக்கு
காமம் கலைந்தபின்னும்
கண்கள் கடந்தபின்னும்
காதல் மலர்ந்துகிடக்கு
ஆண்: ஹம்மா ஹம்மா
ஹம்மா ஹம்மா ஹம்மா
ஹே ஹம்மா ஹம்மா
ஹம்மா ஹம்மா ஹம்மா
அந்த அரபிக்கடல் ஓரம்
ஓர் அழகை கண்டேனே
அந்த கன்னி தென்றல் ஆடைகளுக்கு
கண்கள் கண்டேனே நான்
ஆண்: ஹம்மா ஹம்மா
ஹம்மா ஹம்மா ஹம்மா
ஹே ஹே ஹம்மா .ஹம்மா
ஹம்மா ஹம்மா ஹம்மா
ஹே ஹே ஹம்மா .ஹம்மா
ஹம்மா ஹம்மா ஹம்மா
ஹே ஹே ஹம்மா .ஹம்மா
ஹம்மா ...
Written by: A. R. Rahman, Vairamuthu
instagramSharePathic_arrow_out

Loading...