album cover
OCB
3147
Indian Pop
OCB è stato pubblicato il 29 marzo 2024 da Sony Music Entertainment India Pvt. Ltd. come parte dell'album OCB - Single
album cover
Data di uscita29 marzo 2024
EtichettaSony Music Entertainment India Pvt. Ltd.
Melodicità
Acousticità
Valence
Ballabilità
Energia
BPM103

Video musicale

Video musicale

Crediti

PERFORMING ARTISTS
Paal Dabba
Paal Dabba
Actor
SHIV PAUL
SHIV PAUL
Performer
COMPOSITION & LYRICS
Paal Dabba
Paal Dabba
Lyrics
SHIV PAUL
SHIV PAUL
Composer

Testi

[Intro]
விய டு அண்ணா, ஏசி பாய் தக்கோ
கேஃபோர் போலி பின்னா சோ நிக்கோ
நோர் சைட் சிகா நீ அஹ் பூஜா சா
புரியலல?
அதான் எனக்கு வேணும் ப்ரோ
[Verse 1]
எட்டு முழம் சாரி ய மடிச்சி, எட்டணைக்கு ஒரு
கட்டழகு பிகர் அஹ் புடிச்சி, கட்டு பாட்டுக்குள்ள
கொண்டு வர கணக்க படுச்சி, தட்டு தடுமாறி
எனக்குனு ஏத்த ஒரு பொண்ண புடிச்சிட்டான்
[Verse 2]
கொட்டும் மழையில நெனஞ்சினு கை ய புடிச்சினு
மொட்டைமாடி நிலவ ரசிச்சினு அய்யோ ஒரே பன்-அ
இருட்டுன பிறகும் அவ கூட நா கதச்சினு
கட்டி புடிச்சினு
[Verse 3]
விட்டு விட்டு கொட்டு கத்துனா கதையில ஓரம் கட்டு
அண்ண காரன் வந்த வசிச்சு மின்ட்-அஹ்-ல ஓடு கட்டு
சண்ட வந்தாலும் ரொமான்ஸ்-அஹ் நாளும் நாங்க ஹாலிவுட்-அஹ்
ஃபுட்-அஹ் னு வந்த எனக்கு புடிச்சது கொழா புட்டு
[Verse 4]
கோழா அடி சண்டைல கொளுத்துவோம் ட ஊர கூப்டு
கை மாலு-ல நாங்க தான் ட ஏரியா-ய-ல செம்ம வெயிட்-அஹ்
மூஞ்சி காக சண்ட போட மாட்டோம் நாங்க ரொம்ப குவைட்-அஹ்
காலு மேல கால்-அஹ் போட்டு அருந்துவோம் ட ராகி மால்ட்-அஹ்
ராகி மால்ட்-அஹ் வாங்கி கொடுத்த பையன் ரொம்ப ஹைட்-அஹ்
ஒக்கந்து படிச்ச பரீட்ச நாசமா போச்சி ட ஷிட்-அஹ்
எத்திராஜ்-அஹ் காலேஜ் வாசல்ல நின்னண்டா கூலர்ஸ் போட்டு
எட்டி எட்டி பார்த்தா ட, எலிசபெத்-அஹ் ஹாட்-அஹ்
[Verse 5]
குப்பலேகா ஆட எனக்கு இடுப்பு வலிக்குது
சந்திரலேகா பார்க்க என்னோட மனசு தூடிக்கிது
மந்திரவாதி போல என் மண்டைல கொம்பு மொளைக்கிது
பற்றவாக்கத்துல பல்லான குல்பி மொளைக்கிது
[Chorus]
O-c, o-c-b!
ஓ-சி-பி ல பி ய மட்டும் எடுத்துடு!
பி ஃபார் பண்டானா கேங் ஓட சேர்ந்துடு!
கங் சிக
தா, மா!
[Chorus]
O-c, o-c-b!
ஓ-சி-பி ல பி ய மட்டும் எடுத்துடு!
பி ஃபார் பண்டானா கேங் ஓட சேர்ந்துடு!
கேங் டா!
கேங் அஹ் வெச்சினு ஒண்ணுமே பண்ணல ப்ரோ
[Verse 6]
என் ஃப்ரெண்ட் ஓட ஃப்ரெண்ட் கிட்ட ஒரு வாட்டி ஹெல்ப் கேட்டேன்
பண்றேன்னு சொல்லிட்டு தட்டி விட்டான் சைட் ல
வைட் பால்-அஹ் லைன்-அஹ் தாண்டி என்னோட லைஃப் போக
வெக்ஸ் ஆனா என் மனசு பாவ பட்ட அஞ்சல
[Verse 7]
தூங்காம திரியாம நைட் ஃபுல்-அஹ் பாட் எழுதி
காலை ல படிச்சிப்பார்த்த கொஞ்ச கூட லைஃப் இல்ல
காபி-அஹ் குடிச்சினே 1 ஹவர்-அ யோசிச்சி பாத்தா
பாராட்டி மோட்டிவேட் பண்ண ஒருத்தன் கூட ஆள் இல்ல
[Verse 8]
அப்போ தான் டா முடிவு பண்ணேன் உனக்குனு நீதான் ட
எவனும் இங்க வரமாட்டான் செல்பிஷ் ஆன ஆட்கள் டா
பட்டாசு பாலு, என் லைஃப் ஒரு நாள்-அஹ்
டேய் உச்சத்தில் போகும் அண்ட் சீன் ஆக மாறும் நு
[Verse 9]
நினைச்சினு எறங்குனேன் ட ரப் ல
கொடுத்தாங்க ட்விஸ்ட்-அஹ்
எவனும் வேணாம் வந்துட்டேன் என் ஸோன் ல
Writing note pad la, recording phone la
மாமா ஆல்வேஸ் இன் ஹிஸ் ஓன் ஹூட் ல
[Verse 10]
எல்.வி, யீஸி, ஜலபென்யோ ஐ காட் குச்சி
மானம் போச்சி
இட்ஸ் நாட் ஈவன் ஓஜி மாச்சி
ஓஜி மச்சி, தனி கட்சி
டூபாக் கூட சேர்ந்து ஹட் அ ஹாட் போண்டா பஜ்ஜி
[Verse 11]
ஒரு டீ, ரெண்டு வட, நாலு பாதாம் பருப்பு
நிறுத்து எனக்கு தேவை இல்ல உன்னோட கருத்து
கடுப்பா பேசாத ஒஞ்சிடும் உன்னோட இடுப்பு
துடுப்பு போட நினைக்கும் பசங்க மனசு
[Chorus]
O-c, o-c-b!
O-c-b!
ஓ-சி-பி ல பி ய மட்டும் எடுத்துடு!
பி ஃபார் பண்டானா கேங் ஓட சேந்துடு!
கங் சிக
தா, மா!
Written by: Paal Dabba, SHIV PAUL
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...