album cover
Sundari
album cover
Sundari è stato pubblicato il 10 maggio 2024 da Shrutibox Music come parte dell'album Sundari - EP
10 maggio 2024
EtichettaShrutibox Music
BPM85
Melodicità
Acousticità
Valence
Ballabilità
Energia

Testi

Come to me, come to me
Baby, baby call me, "சுந்தரி, சுந்தரி"
20:20 got your eyes on me, eyes on me
We burning up in these summer nights
Come to me, come to me
Baby, baby call me, "சுந்தரி, சுந்தரி"
20:20 got your eyes on me, eyes on me
We burning up in these summer nights
இரு கோப்பை ஒரு மோதல்
உறிஞ்சி நாம் சுவைக்கிற காதல்
அதில் சிதறி ஒழுகிடும் பாடல்
இந்த இரவே உன் வாசல்
Sing with me now
டக்க லே-லே-லே-லே, துடிக்கிறேன்
டக்க லே-லே, வருகிறேன்
டக்க லே-லே-லே-லே, துடிக்கிறேன்
டக்க லே-லே, வருகிறேன்
தீரா தீரா மழை, oh-ohh-oh-ohh
தீயாய் தீயாய் நுழை, oh-ohh-oh-ohh
Come to me, come to me
Baby, baby call me, "சுந்தரி, சுந்தரி"
20:20 got your eyes on me, eyes on me
We burning up in these summer nights
Come to me, come to me
Baby, baby call me, "சுந்தரி, சுந்தரி"
20:20 got your eyes on me, eyes on me
We burning up in these summer nights
கண்கள் மூடி தொலைகையில்
அங்கிங்கென்று அலைகையில்
பாதை ஒன்று திறந்திடும்
அன்பே அன்பே நுழைந்திடு
டக்க லே-லே-லே-லே, துடிக்கிறேன்
டக்க லே-லே, வருகிறேன்
டக்க லே-லே-லே-லே, துடிக்கிறேன்
டக்க லே-லே, வருகிறேன்
தீரா தீரா மழை, oh-ohh-oh-ohh
தீயாய் தீயாய் நுழை, oh-ohh-oh-ohh
Come to me, come to me
Baby, baby call me, "சுந்தரி, சுந்தரி"
20:20 got your eyes on me, eyes on me
We burning up in these summer nights
Come to me, come to me
Baby, baby call me, "சுந்தரி, சுந்தரி"
20:20 got your eyes on me, eyes on me
We burning up in these summer nights
தலைக்கேரும் போதையா சுந்தரி
தடம் மாறும் பாதையா சுந்தரி
தனல் வீசும் கூதையா சுந்தரி
தமிழ் பேசும் கோதையா சுந்தரி
தலைக்கேரும் போதையா சுந்தரி
தடம் மாறும் பாதையா சுந்தரி
தனல் வீசும் கூதையா சுந்தரி
தமிழ் பேசும் கோதையா சுந்தரி
Written by: Ambrose Tucker, Madhan Karky, Vidya Iyer
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...