Video musicale

Video musicale

Crediti

PERFORMING ARTISTS
Santhosh Narayanan
Santhosh Narayanan
Performer
Anirudh Ravichander
Anirudh Ravichander
Performer
Vijay Sethupathi
Vijay Sethupathi
Performer
Prashanth
Prashanth
Actor
Priya Anand
Priya Anand
Actor
Karthik
Karthik
Actor
Sim'Ran
Sim'Ran
Actor
Thiyagarajan
Thiyagarajan
Conductor
Simran
Simran
Actor
COMPOSITION & LYRICS
Santhosh Narayanan
Santhosh Narayanan
Composer
Uma Devi
Uma Devi
Lyrics
Ekadasi
Ekadasi
Lyrics
PRODUCTION & ENGINEERING
Thiyagarajan
Thiyagarajan
Producer

Testi

டா க்கா டர் நக்கா டான் டக்கா
டா க்கா டர் நக்கா அடிச்சு கெளப்பு
டா க்கா டர் நக்கா மஜா பண்ணு
டா க்கா டர் நக்கா
வானம் மேல ஏணி போட்டு
சிங்கம் போல சிகரம் ஏறுடா
நீ happy'ah இருப்பதொண்ணும் பெரிய matter இல்ல
சொர்கம் வரும் theatre'la
அட கடல் அலை உன்ன எவன் தடுப்பது
புது சரித்திரம் அத படைச்சிடு
விடுகதைக்கெல்லாம் விடை கொடுத்திடு
அடி அடிக்கடி ஓங்கி அடிச்சிடு
டா க்கா டர் நக்கா டான் டக்கா
டா க்கா டர் நக்கா அடிச்சு கெளப்பு
டா க்கா டர் நக்கா மஜா பண்ணு
டா க்கா டர் நக்கா
Oh my god
தள்ளு வண்டி கடைங்க பாரு
பஞ்சம் பசிய போக்கி போகுண்டா தோழா
தில்லு முள்ளு தேவை இல்ல
அள்ளும் பகலும் உழைக்கும் ஆளுடா தோழா
யார் முன்ன நின்னாலும் கை கட்ட தேவ இல்ல
நிமிந்து நில்லு தோழரே
அட கடல் அலை உன்ன எவன் தடுப்பது
புது சரித்திரம் அத படைச்சிடு
விடுகதைக்கெல்லாம் விடை கொடுத்திடு
அடி அடிக்கடி ஓங்கி அடிச்சிடு
டா க்கா டர் நக்கா டான் டக்கா
டா க்கா டர் நக்கா அடிச்சு கெளப்பு
டா க்கா டர் நக்கா மஜா பண்ணு
டா க்கா டர் நக்கா
காலம்தான் உன்னோட தோழன்டா
அன்னாடம் வாழ்க்கைய நல்லா நீ வாழ பாருடா
நியாயம்தான் உன்னோட நண்பன்டா
உன்னோட ஊருதான் உன்பேர சொல்லுன்டா
நல்லாதான் ஆடியாச்சு எல்லாமும் பாடியாச்சே
பாதாளம் தாண்டியாச்சே வேறென்ன வேணும்பா
வானம்தான் கையிலாச்சே துன்பங்கள் ஓடி போச்சே
எல்லாத்தையும் மச்சி நீ தொவச்சு டாட்டா காட்டுடா
டா க்கா டர் நக்கா டான் டக்கா
டா க்கா டர் நக்கா
டா க்கா டர் நக்கா மஜா பண்ணு
டா க்கா டர் நக்கா
Showroom பொம்ம கூட jeans'uh போடுது
ரோட்டோரம் dress'uh கூட இல்லாம பசங்க ஓடுது
உன்ன போல யாரும் இங்க உண்மையில்லயே
நா இங்க ராஜா வேணாண்டா தாஜா
எல்லாரும் சேந்தோம் இருந்தோம் maas'uh காட்டதான்
டா க்கா டர் நக்கா டான் டக்கா
டா க்கா டர் நக்கா அடிச்சு கெளப்பு
டா க்கா டர் நக்கா மஜா பண்ணு
டா க்கா டர் நக்கா
Written by: Ekadasi, Santhosh Narayanan, Santhosh Narayanan Cetlur Rajagopalan, Uma Devi
instagramSharePathic_arrow_out

Loading...