Video musicale

Full Video: Spark | The Greatest Of All Time | Thalapathy Vijay | Venkat Prabhu | Yuvan Shankar Raja
Guarda Full Video: Spark | The Greatest Of All Time | Thalapathy Vijay | Venkat Prabhu | Yuvan Shankar Raja su YouTube

In primo piano

Crediti

PERFORMING ARTISTS
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Performer
Vrusha Balu
Vrusha Balu
Performer
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Composer
Ramajogayya Sastry
Ramajogayya Sastry
Lyrics

Testi

அவ கண்ணால பாத்தா
ஒரு spark'க்கு
என் முன்னால நடந்தா
Cat walk'க்கு
Hey swing it
Hey break it
Hey feel it
Hey touch it
Hey swing it
Hey break it
Hey feel it feel it
Touch it touch it
கையால போட்ட
ஒரு break'க்கு
அட உன்னால ஆனேன்
படு weak'க்கு
ஐயயோ மனசுக்குள்ள மாட்டிக்கிட்டு
மருந்த வச்சியே
கனவுக்குள் வந்து வந்து
கலக்கிபுட்டாயே
கலங்குன மனச இப்ப
தெளிய வெப்பேனே
தெளிஞ்சதும் இருக்கு
மறுபடி வழக்கு
Hey swing it
Hey break it
Hey feel it
Hey touch it
Hey swing it
Hey break it
Hey feel it
Hey touch it
Hey swing it
Hey break it
Hey feel it
Hey touch it
Hey swing it
Hey break it
Hey feel it feel it
Touch it touch it
இது காதல் வேள
தினமும் நடத்திகனும்
வேல கிடச்சா
பலமா உரசிக்கனும்
உள்ளுற ஏதேதோ ஆயாச்சு
என்னன்னு கண்டுபுடிக்க நாளாச்சு
ஏய் என்னோட பூமேனி நூலாச்சு
எப்போது எங்கேயும் feel ஆச்சு
ஏய் உள்ளார ஏதேதோ ஜிவ்வாச்சுது
நீ உச்சு கொட்டும் மிச்சமெல்லாம் ஜவ்வாச்சுது
ஏய் இப்போ ஏதோ மேல கீழ
மறந்தேதான் போச்சே
Hey swing it
Hey break it
Hey feel it
Hey touch it
Hey swing it
Hey break it
Hey feel it
Hey touch it
Hey swing it
Hey break it
Hey feel it
Hey touch it
Hey swing it
Hey break it
Hey feel it feel it
Touch it touch it
அவ கண்ணால பாத்தா
ஒரு spark'க்கு
என் முன்னால நடந்தா
Cat walk'க்கு
நீ கையால போட்ட
ஒரு break'க்கு
அட உன்னால ஆனேன்
படு weak'க்கு
ஐயயோ மனசுக்குள்ள மாட்டிக்கிட்டு
மருந்த வச்சியே
கனவுக்குள் வந்து வந்து
கலக்கிபுட்டாயே
கலங்குன மனச இப்ப
தெளிய வெப்பேனே
தெளிஞ்சதும் இருக்கு
மறுபடி வழக்கு
Hey swing it
Hey break it
Hey feel it
Hey touch it
Hey swing it
Hey break it
Hey feel it feel it
Hey touch it touch it
Hey swing it
Hey break it
Hey feel it
Hey touch it
Hey swing it
Hey break it
Hey feel it feel it
Hey touch it touch it
Written by: Gangai Amaran, Yuvan Shankar Raja
instagramSharePathic_arrow_out