album cover
Dope
album cover
Dope è stato pubblicato il 9 ottobre 2024 da Thara Local Pasanga come parte dell'album Dope - Single
9 ottobre 2024
EtichettaThara Local Pasanga
BPM94
Melodicità
Acousticità
Valence
Ballabilità
Energia

Video musicale

Video musicale

Testi

Guess who got the dope
மேல ஏறப்போட்டான் ரோப்
ஒன்ஸ் எறிவிட்ட யூ கான்ட் ஈவன் ஃபைண்ட் மீ வித் த ஸ்கோப்
நூப் டு ப்ரோ டு நூப்
You know i can cut the loop
நான் நீ பண்ணமுடியாத பண்ணிக்கட்டும் லிவின்' ப்ரூஃப்
Guess who got the dope
மேல ஏறப்போட்டான் ரோப்
ஒன்ஸ் எறிவிட்ட யூ கான்ட் ஈவன் ஃபைண்ட் மீ வித் த ஸ்கோப்
நூப் டு ப்ரோ டு நூப்
You know i can cut the loop
நான் நீ பண்ணமுடியாத பண்ணிக்கட்டும் லிவின்' ப்ரூஃப்
படி படியா நா மேல ஏறிகிட்டு இருக்கான், தே கேன்ட் டாலரேட்
வரி வழியே நா வழி போட்டுக்கிட்டு இருக்க, யால் கன்னா ஸ்கேட்
நான் கட்டுற வித்தைய வேடிக்க பாக்கத்தான் முடியும் உன்னால, ஆல் இஸ் ஃபேட்
கேட்டுக்கோ என் கலையில் நான்தான் பெஸ்ட், ரெஸ்ட் ல வேஸ்ட் அஹ், நோ டிபேட்
நான் பர்ஸ்ட்ல பிஸ்ட் ல மட்டும் சண்டை போடுவான் நாட் இன் தி பார்ஸ்
இப்போ என்னையே வெர்ஸ் ல கர்ஸ் பண்ண வைக்கிறீங்க ரெஸ்யூம் பண்ணிட்ட பாஸ்
ஸ்லோ ஃப்லோ ஆர் ஃபாஸ்ட் ஃப்லோ, கன்ஃபியூஸ் ஆகி நா போட்டேன் டாஸ்
பூ விழுந்தாலும் திருப்பி தலைய எடுத்தான் அண்ட்
I'm choose the fast flow
பட்டெல்லாம் ஆகிடும் ப்ளோ
நீ கேட்ட நான் பாடுவேன் சொல்லவேமாட்டேன் நான் நோ
யாருமே தேவல என்னோட லெஃப்ட் அஹ் கைய ரைட் அஹ் கைக்கு
கொடுத்து என்ன நானே மேல தூக்குவ ப்ரோ
நா புத்திசாலி க்ரோ, ஃபாக்ஸ் ஐ ஏமாறும் என்கிட்ட
Be ready to get the screw
ப்ரஹ் வேற வழியே இல்ல நீ பண்ணித்தான் ஆகணும் க்ரூவ்
உன் தலை ஆடுனா மட்டும்தான் ட்ரூ
என் தல ஆட நீ பண்ணனும் ப்ரூவ்
என்கிட்ட மட்டுன மட்ட உன் க்ரூ
இதில் ந பட்டுனு ஆகல க்ரூ
என்ன போல பாடுறவங்க நிறைய பேரு
ஆனா உழைக்குருவங்க ஒன் ஓர் டூ
நான் நல்லத பண்ணி இதுவரைக்குமே பெற வில்ல ஒரு லாபம்
அதே சமயம் கெட்டத பண்ணி சேத்து வைக்கவில்ல சாபம்
நம்மா உலக நாயகன் கமலா போல எடுக்கவா விஸ்வரூபம்
தா தங்கமாட்டேங்க அதனால இந்த ராப்பர் என்னும் முகம் போதும்
என் கீதம் பதிக்கும் பாதம்
அழியாது அது ஒரு போதும்
இந்த புகழ் ஒரு வக பூதம்
நா இறந்த பிறகும் வாழும்
பட்டு எல்லாமே பண்ணுறது எதுக்கு
என் வீட்டு தட்டுல விழுந்து சத்தம்
சோகம் கூடி சேர்ந்து வந்தாலும் ராகத்தோட பாடுவ ஊளம்
Bruh i got the dope
மேல ஏறப்போட்டான் ரோப்
ஒன்ஸ் எறிவிட்ட யூ கான்ட் ஈவன் ஃபைண்ட் மீ வித் த ஸ்கோப்
நூப் டு ப்ரோ டு நூப்
You know i can cut the loop
நான் நீ பண்ணமுடியாத பண்ணிக்கட்டும் லிவின்' ப்ரூஃப்
Bruh i got the dope
மேல ஏறப்போட்டான் ரோப்
ஒன்ஸ் எறிவிட்ட யூ கான்ட் ஈவன் ஃபைண்ட் மீ வித் த ஸ்கோப்
நூப் டு ப்ரோ டு நூப்
You know i can cut the loop
நான் நீ பண்ணமுடியாத பண்ணிக்கட்டும் லிவின்' ப்ரூஃப்
என்னோட பார்ஸ் அ கேட்கும்போது உன்னோட மூஞ்சி ஸ்டாங்க்
ஏறுது என்னோட ரேங்க்
சொல்லுற ஃப்ராங்க் டிஸ் பண்ணிட்டு சொல்லுவ ப்ராங்க்
நான் இதுவரை நீ பாக்காத க்ராங்க்
நிறுத்துமே இல்ல பண்ணின ஸ்வாங்
வார்த்தைய எடுத்து கொடுத்து கொண்டே இருக்கும்
என்னோட மூளையில் இல்ல ப்ளாங்க் ஸ்பேஸ்
இது ஒரு வெற்றியில்ல முடியாத ரேஸ்
என் வாழ்க்கையில் இது ப்ரோக்ரெஷன் ஃபேஸ்
என்னோட ஷூஸ் ல கட்டிவிட்ட லேஸ்
குறை சொல்லும் முன்ன யோசிச்சு பாரு எப்படி இருக்கும் உடைந்த மூக்கோட உன்னோட பேஸ்
வந்துவிட்டது என் உழைப்ப பார்த்து சிரித்தவர்க்கு உதவும் டேஸ்
பேஸ் என்னான லேசுல கிடைச்ச எதுவும் நிலக்காது
என் ஹார்ட்ல கிரேஸ் இல்லனா உன்னோட கேரியர் இருக்காது
என் பாஸ்ட் ல இருந்த ஒருத்தனை என்னால மற முடியாது
என் பார்ஸ் அஹ் காப்பி பேஸ்ட் பண்ணாலும் உனக்கத்தான் பாட தெரியாது
நான் படைக்கிறேன் ஆனா கடவுள் இல்ல
காரணம் கடவுளே இல்ல
கண்ணுக்கு தெரியும் மரம், மலை, கலை எல்லாத்தையும்
நான் மதித்து வாழுற உலகத்துல
இறக்கத்துல இருந்து மேல ஏறுனவ
நான் பாடுவ என்னோட உறக்கத்துல
ரொம்ப பாடுன கெரக்கத்துல
வழியுது என் வாயில் ஜொல்
நழுவுது நான் சொன்ன சொல்
எங்க வேணா நான் பண்ணுவ புள்ள
பயமில என் மனதினுள்
சிறகு முளைக்க சிவப்பு பூல்
யார ஆக பக்கற பூல்
நா அருந்த வாய வச்சிருக்க
ப்ளேட் என்னோட உதட்டினுள்
நான் ஹர்ஷ் அஹ் துப்புன உன் ஃபேவ்ட் ராப்பர் கு தேவை படும் மச்ச ஹாஸ்பிடாலிட்டி
பாஸ்-அஹ் புரியலனு பாவ்லா காட்ன தூக்கிட்டு போயிடுவான் டு மை சிட்டி
பார்ஷியாலிட்டி ல பாட்டுல பாத்த நீ பார்க்க நேர்த்திடும் என் டுவாலிட்டி
எந்த பீட் அஹ் நீ போட்டு கட்டினாலும் பத்திக்கும் தீ நா சோ சோ லிட்டி
தெரித்த ஐ காட் தெ டோப்
மேல ஏறப்போட்டான் ரோப்
ஒன்ஸ் எறிவிட்ட யூ கான்ட் ஈவன் ஃபைண்ட் மீ வித் த ஸ்கோப்
நூப் டு ப்ரோ டு நூப்
You know i can cut the loop
நான் நீ பண்ணமுடியாத பண்ணிக்கட்டும் லிவின்' ப்ரூஃப்
தெரித்த ஐ காட் தெ டோப்
மேல ஏறப்போட்டான் ரோப்
ஒன்ஸ் எறிவிட்ட யூ கான்ட் ஈவன் ஃபைண்ட் மீ வித் த ஸ்கோப்
நூப் டு ப்ரோ டு நூப்
You know i can cut the loop
நான் நீ பண்ணமுடியாத பண்ணிக்கட்டும் லிவின்' ப்ரூஃப்
Written by: Santhosh Murugan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...