album cover
Dating
8211
Soundtrack
Dating è stato pubblicato il 29 agosto 2003 da Ayngaran come parte dell'album Boys (Original Motion Picture Soundtrack)
album cover
Data di uscita29 agosto 2003
EtichettaAyngaran
Melodicità
Acousticità
Valence
Ballabilità
Energia
BPM119

Video musicale

Video musicale

Testi

யாரை கேட்டு எந்தன் நெஞ்சில்
இடப்பக்கம் நீதான் நுழைந்தாயோ
உந்தன் உயிரில் உந்தன் பெயரில்
வலப்பக்கம் என் பெயர் சேர்ப்பாயோ
D-a-t-i-n-g
You and me were meant to be
Yeah, i can clearly see
Dating is a fantasy
(uh-uh-uh-uh-uh)
பாய்ஸ்'ஏ ஏன்கா வைக்காதே
ஹார்ட்'இல் ஹெல்மெட் மாட்டாதே
பிரெண்ட்'னு புல்ஸ்டாப் வைக்காதே
காதலிச்ச கற்பும் போகாதே
கேர்ள்ஸ்'அ சூயிங் கம் ஆக்காதே
ஹார்ட்'ல குடிசை போடாதே
காதல் ஒரு தொல்பொருள் தோண்டாதே
நட்புல ரெட்ரோஸ் நீட்டாதே
Do that thing you like to do
Do it, let me win your heart
Let me never stop and let me start
(eh)
All i wanna do is win your heart
ஐயோ லவ் இஸ் ஃபுல் அஃப் பெயின்
போடா லவ் இஸ் ஜஸ்ட் அ ஸ்ட்ரெய்ன்
(oh-uh-oh)
ஐயோ லவ் இஸ் ஃபுல் அஃப் பெயின்
போடா லவ் இஸ் ஜஸ்ட் அ ஸ்ட்ரெய்ன்
(yeah)
I don't wanna love
I don't wanna love (what?)
Love is not a game
Love is not a game
பிரெண்ட்ஷிப் என்பது ஆரேசி
லவ் கன்ஃபர்ம் பண்ண நீ யோசி
ஃப்ரெண்ட்ஷிப் என்பது ஃபுல் சேஃப்டி
லவ்'இல் ஏது கியாரண்டி
Yeah, i can clearly see
Dating is a fantasy
ஐயோ லவ் இஸ் ஃபுல் அஃப் பெயின்
போடா லவ் இஸ் ஜஸ்ட் அ ஸ்ட்ரெய்ன்
பாய்ஸ்'ஏ ஏன்கா வைக்காதே
ஹார்ட்'இல் ஹெல்மெட் மாட்டாதே
பிரெண்ட்'னு புல்ஸ்டாப் வைக்காதே
காதலிச்ச கற்பும் போகாதே
(அபிஷ்டு)
I don't wanna love
I don't wanna love
Love is not a game
Love is not a game
Yeah, yeah, come on baby
Yeah, yeah, come on baby
Yeah, yeah, yeah, come ka-ka-ka-ka
(cha-cha-cha, cha-cha-cha-cha-cha)
Yeah, yeah, come on baby
Yeah, yeah, come on baby
(cha-cha-cha, cha-cha-cha-cha-cha)
(cha-cha-cha, cha-cha-cha-cha-cha)
Yeah, yeah, ah-ah-ah
Move it boy
O baby
Move it boy
O baby
Move it boy
O baby
(cha-cha-cha)
O baby
Girl, you know you got me
Thinking all about you
And i really wanna know if you
Love me too
Will you let me know
Because my heart is true
Babe, when i see your face
I wanna be with you
முக நக நட்பது நட்பல்ல
நெஞ்ச தகநக நட்பது நட்பாகும்
கற்க கசடற கற்பவை கற்றபின்
மறக்க செய்வது லவ் ஆகும்
I really do care and i will be there
You can take me every where
(yeah-yeah)
Stay with me and i'll let you see
In my heart you'll be
காதலின் நெருங்கிய நண்பன் தோல்வி
காதல் பச்சை பொய்களின் வங்கி
காதல் இச்சை பிச்சை கேட்கும்
கொச்சையே, ஏ ஏ வேண்டாமே
பிரெண்ட்ஷிப் என்பது ஆரேசி
லவ் கன்ஃபர்ம் பண்ண நீ யோசி
ஃப்ரெண்ட்ஷிப் என்பது ஃபுல் சேஃப்டி
லவ்'இல் ஏது கியாரண்டி
Yeah, i can clearly see
Dating is a fantasy
ஐயோ லவ் இஸ் ஃபுல் அஃப் பெயின்
போடா லவ் இஸ் ஜஸ்ட் அ ஸ்ட்ரெய்ன்
(oh-uh-oh)
பாய்ஸ்'ஏ ஏன்கா வைக்காதே
ஹார்ட்'இல் ஹெல்மெட் மாட்டாதே
பிரெண்ட்'னு புல்ஸ்டாப் வைக்காதே
காதலிச்ச கற்பும் போகாதே
(yeah)
I don't wanna love
I don't wanna love
Love is not a game
Love is not a game
Do you wanna go?
No
Will you mine?
No
Do you wanna go?
No, no, no, i don't
Will you mine?
No, no, no, i won't
Say what, say what, will you be mine, ahã
Yeah, just beat it, man
Love is not a fashion
Love is not trend
Love is for loosers
Beat it friend
Love is not for me and love is not for you
Love is but a dream, so be my friend
சின்ன சின்ன சில்மிஷம்
சின்ன சின்ன குறும்புகள்
செய்ய சொல்லி தூண்டுது வயசுங்க
டாஷ் டாஷ் எதுவுமே
இதுவரை பாக்கல
கோடிட்ட இடங்களை நிரப்புங்க
Love is such a big mistake
Listen to me boy i know
(no)
Only friendship takes you higher everyday
As friends we grow
எந்த தப்பும் செய்திட மாட்டோம்
ஆனால் தண்டா மாத்திரம் செய்வோம்
எங்கள் பர்ஸ்'கள் மொத்தமும் காலி
அதிலே முத்தம் போடுங்க
கேர்ள்ஸ்'அ சூயிங் கம் ஆக்காதே
ஹார்ட்'ல குடிசை போடாதே
காதல் ஒரு தொல்பொருள் தோண்டாதே
நட்புல ரெட்ரோஸ் நீட்டாதே
Do that thing you like to do
Do it let me win your heart
Let me never stop and let me start
All i wanna do is win your heart
ஐயோ யுவர் லவ் இஸ் புல் ஆஃப் பெயின்
போடா லவ் இஸ் ஜஸ்ட் அ ஸ்ட்ரெய்ன்
I don't wanna love
I don't wanna love
Love is not a game
Love is not a game
Do you wanna go?
No
Will you mine?
No
Do you wanna go?
No
Will you mine?
No
Do you wanna go?
No-no-no, i don't
Will you be mine?
No-no-no, i won't
Say what, say what, will you be mine, ahã
Yeah, just beat it, man
Written by: A. R. Rahman, Pa Vijay
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...