album cover
Polladha Ulagam
album cover
Polladha Ulagam è stato pubblicato il 7 marzo 2022 da Lahari Music come parte dell'album Maaran (Original Motion Picture Soundtrack) - EP
7 marzo 2022
EtichettaLahari Music
BPM136
Melodicità
Acousticità
Valence
Ballabilità
Energia

Video musicale

Video musicale

Testi

[Verse 1]
ஏய் இது பொல்லாத உலகம்
நீ ரொம்ப ஷார்ப்-அஹ் இரு
யாருக்கும் யார் என்ன கொறச்சில்
நீ கொஞ்சம் மாஸ்-அஹ் இரு
அவன் ரைட்'இன்வான் ப்ரோ
இவன் தப்புன்வான் ப்ரோ
இது எல்லாத்தையும் கேட்டக்க
How will you grow
ஒண்ணா கிங்'இன்வான் ப்ரோ
வுட்ட காட்'இன்வான் ப்ரோ
அப்புறம் சங்கூத போறான்
How will you know
உன் ரூட்-அஹ்
நீ போடு
உன் மேட்ச்-அஹ்
நீ ஆடு
அட ஆறு பாலும் சிக்ஸர் அடி டா
[Verse 2]
Savage
[Verse 3]
ஏய் இது பொல்லாத உலகம்
நீ ரொம்ப ஷார்ப்-அஹ் இரு
யாருக்கும் யார் என்ன கொறச்சில்
நீ கொஞ்சம் மாஸ்-அஹ் இரு
[Verse 4]
என் வழி புடிச்சாலும்
ஐ லவ் யூ மா
மா
மா
மா
நீ என்ன வெறுத்தாலும்
ஐ லவ் யூ மா
மா
மா
மா
லார்ஜ்-அஹ் நீ ஜெய்ச்சிட்டா
ஸ்மால்-அஹ் நீ ஆடிக்கோ
நீ சிந்தும் வேர்வைக்கு
பூமாலை சூட்டிக்கோ
புடிச்ச வழ்க்க சிம்பிள் நாளும்
கெத்து தான ப்ரோ
விழுந்து பொறந்து எந்திரிச்சாலும்
வொர்த் தான ப்ரோ
உன் ரூட்-அஹ்
நீ போடு
உன் மேட்ச்-அஹ்
நீ ஆடு
அட ஆறு பாலும் சிக்ஸர் அடி டா
[Verse 5]
Thug life
[Verse 6]
ஈ ஏய் இது பொல்லாத உலகம்
நீ ரொம்ப ஷார்ப்-அஹ் இரு
யாருக்கும் யார் என்ன குறைச்சல்
நீ கொஞ்சம் மாஸ்'அஹ் இரு
அவன் ரைட்'என்பான் ப்ரோ
இவன் தப்புன்வான் ப்ரோ
இது எல்லாத்தையும் கேட்டக்க
How will you grow
ஒண்ணா கிங்'இன்வான் ப்ரோ
வுட்ட காட்'இன்வான் ப்ரோ
அப்ரம் சங்கூத போறான்'உ
How will you know
Yeah
Brother be humble
Gonna be alright
You gonna be the hero
Never get to head
You know what i said
Savage savage damn bro
Brother be humble
Gonna be alright
Never get to head
You know what i said
You know what i said
Savage savage
Damn good
[Verse 7]
Damn good
Written by: G. V. Prakash Kumar, Vivek
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...