album cover
Thithi Thidavae
album cover
Thithi Thidavae è stato pubblicato il 11 novembre 2025 da Ayngaran come parte dell'album Jana (Original Motion Picture Soundtrack) - EP
11 novembre 2025
EtichettaAyngaran
BPM75
Melodicità
Acousticità
Valence
Ballabilità
Energia

Testi

தித்தி திடவே தித்தி திடவே
ஒரு முறை முத்தம் கொடுப்பாயா கொடுப்பாயா கொடுப்பாயா
பத்திக்கிடவே பத்திக்கிடவே
பல முறை இன்பம் எழுப்பாயா
நட்பு முழுதை பதிப்பாயா நீ வார்த்தை பேசிட இனிப்பாயா
கேட்கும் பொழுதே பறிப்பாயா நீ போர்வை பூசிட அணைப்பாயா அணைப்பாயா அணைப்பாயா
திதி திடவே திதி திடவே ஒரு முறை முத்தம் கொடுப்பாயா
தலைகோதி உன் தலைகோதி நான் முழுதாக கலைகிறேன்
இம்மை மோதி உன் இம்மை மோதி நான் பெருங்காயம் அடைகிறேன்
யெய்.
வசிய மருந்தை வசிய மருந்தை
விழியி வைத்து விரட்டி பிடித்தாயே
இதழின் இதழயல் இலைப்போடு நீ இரவு பொழுதும் இறை தேடு
மனதை மனதால் அன்னை போடு
என் புடவை நெருப்பி விளையாடு விளையாடு விளையாடு
தித்தி திடவே தித்தி திடவே
ஒரு முறை முத்தம் கொடுப்பாயா
ஒரு பாதி உன் உடலாலே நான் புதைந்தேன் வெந்தது
ஒரு பாதி உன் உயிராலே நான் குளிர் காயம் சேர்ந்தது
ஏ நடக்கும் தீயே நடக்கும் தீயே
முத்தம் நீ விட வா அன்பழனே நீ
இரும்பு மார்பில் ருசித்தேடு நான் கரும்பு வேர்வை ருசித்தேனே
ஆசை வெட்கம் வார்ப்பேனே உன் ஆயுள் நுனி வரை பூப்பேனே பூப்பேனே பூப்பேனே
திதி திடவே திதி திடவே ஒரு முறை முத்தம் கொடுப்பாயா
பதிகிடவே பதிகிடவே பல முறை இன்பம் ஏழுப்பாயா
நட்பு முழுதை பதிப்பாயா நீ வார்த்தை பேசிட இனிப்பாயா
கேட்கும் பொழுதே பறிப்பாயா நீ போர்வை பூசிட அணைப்பாயா அணைப்பாயா அணைப்பாயா.
ம்ஹ்ஹ்ம்ஹ்ஹ்ஹ்ம்ஹ்ஹ்
Written by: Dhina, Yugabharathi
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...