album cover
KAIDHI
album cover
00:05
00:30
00:40
00:45
00:55
01:10
01:45
01:50
02:15
00:00
02:24
Ultimi 7 giorni
KAIDHI è stata scoperta più frequentemente a circa 30 secondi dall'inizio la canzone durante la settimana passata

Testi

கைதி நீ என் case-ஆ
ராத்திரி என் ராசா
காதுக்குள்ள நீ கூசாம பேசாம
லேசான பொய்கள் சொல்லவாடா
கொஞ்சும் இடம் நெஞ்சம் தேடும்
கூட்டிச்செல்லவா
காதல் தடம் கைகள் பாடும்
பட்டால் புரியலாம்
விறல்கள் பட்டும்
படாமல் ஆசை பாயும்
என் குரலும் பட்டும் ஒன்று, இல்லை வித்தியாசம்
வள்ளி வாசம்
முட்டி போடவைக்கும், தட்டித்தூக்கிச்செல்லும்
உண்மை ஒப்புக்கொள்ள வைக்கும்
நீ செய்த தவறுகளுக்கு தண்டணைகள் ஆயிரம்
சேர்ந்து நாம் ஆராயனும், விடியல் to சாய்ந்திரம்
நான் வைத்த சட்டப்படி சட்டைகள் தவிர்க்கவும்
சேவையால் சுகிக்கவும், சட்டங்கள் உடைக்கவும்
கைதி நீ என் case-ஆ
ராத்திரி என் ராசா
காதுக்குள்ள நீ கூசாம பேசாம
லேசான பொய்கள் சொல்லவாடா
கொஞ்சும் இடம் நெஞ்சம் தேடும்
கூட்டிச்செல்லவா
காதல் தடம் கைகள் பாடும்
பட்டால் புரியலாம்
கொஞ்சும் இடம் நெஞ்சம் தேடும்
கூட்டிச்செல்லவா
காதல் தடம் கைகள் பாடும்
பட்டால் புரியலாம்
Written by: Ranjani Ramadoss
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...