album cover
Karigalan (From "Vettaikaaran")
album cover
Karigalan (From "Vettaikaaran") è stato pubblicato il 20 gennaio 2014 da Sony Music Entertainment India Pvt. Ltd. come parte dell'album Best of Vijay Antony
20 gennaio 2014
EtichettaSony Music Entertainment India Pvt. Ltd.
BPM98
Melodicità
Acousticità
Valence
Ballabilità
Energia

Video musicale

Video musicale

Testi

Come and get me beloved மச்சான்
Undress me and you caress me, அத்தான்
And I'm feeling சிக்கலு, show me your love and then
நனனா-நனனா, நனனா
நந்தானே-நத்தானே, நந்தானே-நத்தானே
நந்தானே-நத்தானே, நந்தானே-நத்தானே
நந்தானே-நத்தானே, நந்தானே-நத்தானே
நந்தானே-நத்தானே, நானானே
கரிகாலன் காலப்போல கருத்திருக்குது கொழலு
கொழலில்ல, கொழலில்ல Taj-உ Mahal நெழலு
சேவலோட கொண்டப்போல செவந்திருக்குது ஒதடு
ஒதடில்ல, ஒதடில்ல மந்திரிச்ச தகுடு
ஏய், பருத்தி பூவப்போல பதியுது உன் பாதம்
பாதமில்ல, பாதமில்ல பச்சரிசி சாதம்
ஏய், வலம்புரி சங்க போல பழுக்குது உன் கழுத்து
கழுத்தில்ல, கழுத்தில்ல கண்ணதாசன் எழுத்து!
கரிகாலன் காலப்போல கருத்திருக்குது கொழலு
கொழலில்ல, கொழலில்ல Taj-உ Mahal நெழலு
சேவலோட கொண்டப்போல செவந்திருக்குது ஒதடு
ஹே, ஒதடில்ல, ஒதடில்ல மந்திரிச்ச தகுடு
Come and get me beloved மச்சான்
Undress me and you caress me, அத்தான்
And I'm feeling சிக்கலு, show me your love and then
நனனா-நனனா, நனனா
நந்தானே-நத்தானே, நந்தானே-நத்தானே
நந்தானே-நத்தானே, நந்தானே-நத்தானே
நந்தானே-நத்தானே, நந்தானே-நத்தானே
நந்தானே-நத்தானே, நானானே
ஏய், மேம்பாள வளைவு போல உள்ளதடி மூக்கு
மூக்கு இல்ல, மூக்கு இல்ல முந்திரி-முந்திரி cake-உ
ஊதி வச்ச balloon போல உப்பிருக்கு கன்னம்
கன்னமில்ல, கன்னமில்ல வெள்ளி-வெள்ளி கிண்ணம்
மருதாணி கோலம் போட்டு மயக்குது தேகம்
தேகமில்ல, தேகமில்ல தீ புடிச்ச மேகம்
மாராப்பு பந்தலுல மறச்சு வச்ச சோல
சோலயில்ல, சோலயில்ல ஜல்லிக்கட்டு காள
கரிகாலன் காலப்போல கருத்திருக்குது கொழலு
கொழலில்ல, கொழலில்ல Taj-உ Mahal நெழலு
சேவலோட கொண்டப்போல செவந்திருக்குது ஒதடு
ஒதடில்ல, ஒதடில்ல மந்திரிச்ச தகுடு
(அவன்தான்)
(அவன்தான்)
கண்டவுடன் வெட்டுதடி கத்திரிக்கோலு கண்ணு
கண்ணு இல்ல, கண்ணு இல்ல கெறங்கடிக்கிற gin-உ
பத்த வச்ச மத்தாப்பு போல் மினுமினுக்குது பல்லு
பல்லு இல்ல, பல்லு இல்ல பதிச்ச வைரக்கல்லு
சுருக்கு பைய போல் இருக்கு இடுப்பு
இடுப்பில்ல, இடுப்பு இல்ல இந்திரன் படைப்பு
கண்ணு பட போகுதுன்னு கன்னத்தில மச்சம்
மச்சமில்ல, மச்சமில்ல நீ விட்டுவச்ச மிச்சம்!
கரிகாலன் காலப்போல கருத்திருக்குது கொழலு
கொழலில்ல, கொழலில்ல Taj-உ Mahal நெழலு
சேவலோட கொண்டப்போல செவந்திருக்குது ஒதடு
ஒதடில்ல, ஒதடில்ல மந்திரிச்ச தகுடு
ஏய், பருத்தி பூவப்போல பதியுது உன் பாதம்
பாதமில்ல, பாதமில்ல பச்சரிசி சாதம்
ஏய், வலம்புரி சங்க போல பழுக்குது உன் கழுத்து
கழுத்தில்ல, கழுத்தில்ல கண்ணதாசன் எழுத்து!
Come and get me beloved மச்சான்
Undress me and you caress me, அத்தான்
And I'm feeling சிக்கலு, show me your love and then
நனனா-நனனா, நனனா
நந்தானே-நத்தானே, நந்தானே-நத்தானே
நந்தானே-நத்தானே, நந்தானே-நத்தானே
நந்தானே-நத்தானே, நந்தானே-நத்தானே
நந்தானே-நத்தானே, நானானே
Written by: Kabilan, Vijay Antony
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...