album cover
Karigalan (From "Vettaikaaran")
40.412
Tamil
Karigalan (From "Vettaikaaran") è stato pubblicato il 20 gennaio 2014 da Sony Music Entertainment India Pvt. Ltd. come parte dell'album Best of Vijay Antony
album cover
Data di uscita20 gennaio 2014
EtichettaSony Music Entertainment India Pvt. Ltd.
Melodicità
Acousticità
Valence
Ballabilità
Energia
BPM98

Video musicale

Video musicale

Crediti

PERFORMING ARTISTS
Surchith
Surchith
Performer
Vijay Antony
Vijay Antony
Actor
Sangeetha Rajeshwaran
Sangeetha Rajeshwaran
Performer
Kabilan
Kabilan
Performer
Anushka
Anushka
Actor
Babu Sivan
Babu Sivan
Conductor
COMPOSITION & LYRICS
Vijay Antony
Vijay Antony
Composer
Kabilan
Kabilan
Lyrics
PRODUCTION & ENGINEERING
M. Balasubramanian
M. Balasubramanian
Producer
B. Gurunath Meiyappan
B. Gurunath Meiyappan
Producer

Testi

Come and get me beloved மச்சான்
Undress me and then caress me அத்தான்
And I'm feeling the சிக்கல் and show me your love
னனனா-னனனா-னனனா
நந்தானே-நத்தானே, நந்தானே-நத்தானே, நந்தானே-நத்தானே, நந்தானே-நத்தானே
நந்தானே-நத்தானே, நந்தானே-நத்தானே, நந்தானே-நத்தானே, நானானே
கரிகாலன் காலப்போல கருத்திருக்குது கொழலு
கொழலில்ல, கொழலில்ல Taj'u Mahal நெழலு
சேவலோட கொண்டப்போல செவந்திருக்குது ஒதடு
ஒதடில்ல, ஒதடில்ல மந்திரிச்ச தகுடு
ஏய் பருத்தி பூவப்போல பதியுது உன் பாதம்
பாதம் இல்ல, பாதம் இல்ல பச்சரிசி சாதம்
ஏய் வலம்புரி சங்க போல பழுக்குது உன் கழுத்து
கழுத்தில்ல, கழுத்தில்ல கண்ணதாசன் எழுத்து
கரிகாலன் காலப்போல கருத்திருக்குது கொழலு
கொழலில்ல, கொழலில்ல Taj'u Mahal நெழலு
சேவலோட கொண்டப்போல செவந்திருக்குது ஒதடு
ஹே ஒதடில்ல, ஒதடில்ல மந்திரிச்ச தகுடு
Come and get me beloved மச்சான்
Undress me and then caress me அத்தான்
And I'm feeling the சிக்கல் and show me your love
னனனா-னனனா-னனனா
நந்தானே-நத்தானே, நந்தானே-நத்தானே, நந்தானே-நத்தானே, நந்தானே-நத்தானே
நந்தானே-நத்தானே, நந்தானே-நத்தானே, நந்தானே-நத்தானே, நானானே
ஏய் மேம்பாள வளைவு போல உள்ளதடி மூக்கு
மூக்கு இல்ல, மூக்கு இல்ல முந்திரி-முந்திரி cake'u
ஊதி வச்ச balloon போல உப்பிருக்கு கன்னம்
கன்னம் இல்ல, கன்னம் இல்ல வெள்ளி-வெள்ளி கிண்ணம்
மருதாணி கோலம் போட்டு மயக்குது தேகம்
தேகம் இல்ல, தேகம் இல்ல தீ புடிச்ச மேகம்
மாராப்பு பந்தலுல மறச்சு வச்ச சோல
சோலயில்ல, சோலயில்ல ஜல்லிக்கட்டு காள
கரிகாலன் காலப்போல கருத்திருக்குது கொழலு
கொழலில்ல, கொழலில்ல Taj'u Mahal நெழலு
சேவலோட கொண்டப்போல செவந்திருக்குது ஒதடு
ஒதடில்ல, ஒதடில்ல மந்திரிச்ச தகுடு
அவன்தான்
அவன்தான்
கண்டவுடன் வெட்டுதடி கத்திரிக்கோலு கண்ணு
கண்ணு இல்ல, கண்ணு இல்ல கெறங்கடிக்கிற gin'u
பத்த வச்ச மத்தாப்பு போல் மினுமினுக்குது பல்லு
பல்லு இல்ல, பல்லு இல்ல பதிச்ச வைரக்கல்லு
சுருக்கு பைய போல் இருக்கு இடுப்பு
இடுப்பில்ல, இடுப்பு இல்ல இந்திரன் படைப்பு
கண்ணு பட போகுதுன்னு கன்னத்தில மச்சம்
மச்சமில்ல, மச்சமில்ல நீ விட்டுவச்ச மிச்சம்
கரிகாலன் காலப்போல கருத்திருக்குது கொழலு
கொழலில்ல, கொழலில்ல Taj'u Mahal நெழலு
சேவலோட கொண்டப்போல செவந்திருக்குது ஒதடு
ஒதடில்ல, ஒதடில்ல மந்திரிச்ச தகுடு
ஏய் பருத்தி பூவப்போல பதியுது உன் பாதம்
பாதம் இல்ல, பாதம் இல்ல பச்சரிசி சாதம்
ஏய் வலம்புரி சங்க போல பழுக்குது உன் கழுத்து
கழுத்தில்ல, கழுத்தில்ல கண்ணதாசன் எழுத்து
Come and get me beloved மச்சான்
Undress me and then caress me அத்தான்
And I'm feeling the சிக்கல் and show me your love
னனனா-னனனா-னனனா
நந்தானே-நத்தானே, நந்தானே-நத்தானே, நந்தானே-நத்தானே, நந்தானே-நத்தானே
நந்தானே-நத்தானே, நந்தானே-நத்தானே, நந்தானே-நத்தானே, நானானே
Written by: Kabilan, Vijay Antony
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...