album cover

Vinnaithaandi

4136Tamil2013
album cover
Vinnaithaandi è stato pubblicato il 10 agosto 2013 da Sony Music Entertainment India Pvt. Ltd. come parte dell'album Irandaam Ulagam (Original Motion Picture Soundtrack)
Data di uscita10 agosto 2013
EtichettaSony Music Entertainment India Pvt. Ltd.
BPM122
Melodicità
Acousticità
Valence
Ballabilità
Energia

Testi

விண்ணை தாண்டி அன்பே வந்தாய் என்னுள் நடுக்கமா
உன்னால் நின்ற இதயம் ஒன்று மீண்டும் துடிக்குமா
மறைந்தது அங்கே மலர்ந்தது இங்கே
மாயமா மாயமா?
சொல் நடந்தது பொய்யா, நடப்பது பொய்யா
காதலே ஞாயமா?
என் காதல் நிலா தன் கை வீசுதோ
என் ஆகாயம் ரெண்டாக தெரிகின்றதோ
நீயா நீயா நீயே சொல்லு நீயே நீயா
மெய்யா பொய்யா கண்ணில் மின்னும் காதல் பொய்யா
நீயா நீயா நீயே சொல்லு நீயே நீயா
மெய்யா பொய்யா கண்ணில் மின்னும் காதல் பொய்யா
அந்த பனிக்கல்கள் பொங்கும் மொழி பார்வை
என்னை கொல்லாமல் கொல்லுதடி
இது நிஜம் தானா இல்லை நிழல் தானா
என்ற வினோதம் மின்னுகுதடி
வர்ணம் அழிந்த பின்னும் எண்ணம் வாழ்கின்றதே வாழ்வே மாயமா
கண்னை திறந்தபடி இன்னும் கனவுகளா
எல்லம் சோகமா
கருகிய நெஞ்சில் பெருகிய கண்ணீர் காதலை நீட்குமா
நான் கனவிலும் இல்லை நினைவிலும் இல்லை காதலே நியாயமா
விண்ணை தாண்டி அன்பே வந்தாய் என்னுள் நடுக்கமா
உன்னால் நின்ற இதயம் ஒன்று மீண்டும் துடிக்குமா
இது புது லோகம் அது புது வானம்
அங்கு நிழல்கள் ரெண்டு உண்டு
இவள் அவள் தானா அவள் இவள் தானா
என்ற வினாக்கள் நெஞ்சில் உண்டு
பிசிர் அழுதாலும் உன் தசை எரிந்தாலும்
ஆன்மா அழியுமா
எந்தன் பேர் என்ன எந்தன் உறவென்ன
இவள் உள்ளம் அறியுமா
காதல் உண்மை என்றால்
வானும் மண்ணும் மாறும் காதலே கடவுள
காதல் உண்மை என்றால்
வானும் மண்ணும் மாறும் காதலே கடவுள
நீயா நீயா நீயே சொல்லு நீயே நீயா
மெய்யா பொய்யா கண்ணில் மின்னும் காதல் பொய்யா
விண்ணை தாண்டி அன்பே வந்தாய் என்னுள் நடுக்கமா
உன்னால் நின்ற இதயம் ஒன்று மீண்டும் துடிக்குமா
மறைந்தது அங்கே மலர்ந்தது இங்கே
மாயமா மாயமா?
சொல் நடந்தது பொய்யா, நடப்பது பொய்யா
காதலே ஞாயமா?
என் காதல் நிலா தன் கை வீசுதோ
என் ஆகாயம் ரெண்டாக தெரிகின்றதோ
Written by: Harris Jayaraj, Vairamuthu

Footer Shazam

Seleziona lingua:
Google Play Store
Apple App Store
Chrome Web Store
Galaxy Store

Seguici

Loading...