Crediti

PERFORMING ARTISTS
Shankar Mahadevan
Shankar Mahadevan
Performer
Yugabharathi
Yugabharathi
Performer
Vidyasagar
Vidyasagar
Lead Vocals
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Lead Vocals
Jyothika
Jyothika
Actor
Vijay
Vijay
Actor
Harris Jayaraj
Harris Jayaraj
Lead Vocals
COMPOSITION & LYRICS
Vidhya Sagar
Vidhya Sagar
Composer
Yugabharathi
Yugabharathi
Songwriter
Vidyasagar
Vidyasagar
Composer
PRODUCTION & ENGINEERING
K. Balachander
K. Balachander
Producer

Testi

நீ என்பது எதுவரை எதுவரை
நான் என்பது எதுவரை எதுவரை
நாம் என்பதும் அதுவரை அதுவரைதான்
வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை
சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை
காதல் வரும் ஒரு முறை ஒரு முறைதான்
நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது
தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது
கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி
அன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி
நீயா பேசியது
நீயா பேசியது
நீயா பேசியது
நீயா பேசியது
நீ என்பது எதுவரை எதுவரை
நான் என்பது எதுவரை எதுவரை
நாம் என்பதும் அதுவரை அதுவரைதான்
வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை
சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை
காதல் வரும் ஒரு முறை ஒரு முறைதான்
ஏதோ நான் இருந்தேன் என் உள்ளே காற்றாய் நீ கிடைத்தாய்
காற்றை மொழி பெயர்த்தேன் அன்பே சொல் மூச்சை ஏன் பறித்தாய்
இரவிங்கே பகல் இங்கே தொடுவானம் போனதெங்கே
உடல் இங்கே உயிர் இங்கே தடுமாறும் ஆவி எங்கே
உருகினேன் நான் உருகினேன் இன்று உயிரில் பாதி கருகினேன்
ஓ நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது
வேரில் நான் அழுதேன் என் பூவோ சோகம் உணரவில்லை
வேஷம் தரிக்கவில்லை முன் நாளில் காதல் பழக்கமில்லை
உனக்கென்றே உயிர் கொண்டேன் அதில் ஏதும் மாற்றம் இல்லை
பிரிவென்றால் உறவுண்டு அதனாலே வாட்டம் இல்லை
மறைப்பதால் நீ மறைப்பதால் என் காதல் மாய்ந்து போகுமா
நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது
தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது
கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி
அன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி
நீயா பேசியது
நீயா பேசியது
நீயா பேசியது
நீயா பேசியது
Written by: R Vairamuthu, Vidhya Sagar, Vidyasagar, Yugabharathi
instagramSharePathic_arrow_out

Loading...