Video musicale
Video musicale
Crediti
PERFORMING ARTISTS
Benny Dayal
Vocals
Kalyani Menon
Vocals
Thamarai
Performer
Chennai Strings Orchestra
Orchestra
Deepak PA
Programming
Ganesh Rajagopalan
Violin
Hentry Kuruvilla
Programming
KM MUSIC CONSERVATORY
Choir
Keith Peters
Bass Guitar
Kiran
Flute
Krishna Chetan T. R.
Programming
Natarajan
Wind Instrument
Naveen Kumar
Flute
Sanjeev Thomas (Guitar)
Guitar
COMPOSITION & LYRICS
A.R. Rahman
Composer
Thamarai
Lyrics
Deepak PA
Arranger
Hentry Kuruvilla
Arranger
Krishna Chetan T. R.
Arranger
PRODUCTION & ENGINEERING
A.R. Rahman
Producer
Deepak PA
Mixing Engineer
K. J. Singh
Mixing Engineer
Kannan Ganpat
Engineer
Krishna Chetan T. R.
Engineer
Sivakumar
Engineer
Suresh Perumal
Engineer
Testi
அஹா, அடடா பெண்ணே
உன் அழகில் நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன் (ஹே)
ஆனால் (ஹே) கண்டேன் (ஹே) ஓர் ஆயிரம் கனவு
ஹே கரையும் என் ஆயிரம் இரவு
நீ தான் வந்தாய், சென்றாய்
என் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய்
ஓ ஓ ஓ, ஓமனப்பெண்னே ஓமனப்பெண்னே ஓமனப்பெண்னே
ஓமனப்பெண்னே ஓமனப்-
ஓ ஓ ஓ, ஓமனப்பெண்னே ஓமனப்பெண்னே ஓமனப்பெண்னே
ஓமனப்பெண்னே, உனை மறந்திட முடியாதே
ஓமனப்பெண்னே, உயிர் தருவது சரிதானே
நீ போகும் வழியில் நிழலாவேன்
காற்றில் அசைகிறதுன் சேலை விடிகிறதேன் காலை
உன் பேச்சு உன் பார்வை நகர்த்திடும் பகலை இரவை
பிரிந்தாலும் இணைந்தாலும்
உயிர் கூட்டின் சரிப்பாதி உனதே
உன் இன்பம் உன் துன்பம் எனதே
என் முதலோடு முடிவானாய்
ஓ ஓ ஓ, ஓமனப்பெண்னே ஓமனப்பெண்னே ஓமனப்பெண்னே
ஓமனப்பெண்னே ஓமனப்-
ஓ ஓ ஓ, ஓமனப்பெண்னே ஓமனப்பெண்னே ஓமனப்பெண்னே
ஓமனப்பெண்னே, உனை மறந்திட முடியாதே
ஓமனப்பெண்னே, உயிர் தருவது சரிதானே
மரகதத் தொட்டிலில் மலையாளிகள் தாராட்டும் பெண்ணழகே
மாதங்கத் தோப்புகளில் பூங்குயில்கள் இனச் சேர்ன
புல்லாங்குழல் ஊதுகையான நின் அழகே, நின் அழகே
தள்ளிப்போனால் தேய்ப்பிறை
ஆகாய வெண்ணிலாவே அங்கேயே நின்றிடாதே
நீ வேண்டும் அருகே
ஒரு பார்வை சிறு பார்வை உதிர்த்தால், உதிர்த்தால்
பிழைப்பேன், பிழைப்பேன் பொடியன்
ஓ ஓ ஓ, ஓமனப்பெண்னே ஓமனப்பெண்னே ஓமனப்பெண்னே
ஓமனப்பெண்னே ஓமனப்-
ஓ ஓ ஓ, ஓமனப்பெண்னே ஓமனப்பெண்னே ஓமனப்பெண்னே
ஓமனப்பெண்னே, உனை மறந்திட முடியாதே
ஓமனப்பெண்னே, உயிர் தருவது சரிதானே
ஓ ஓ ஓ, ஓமனப்பெண்னே ஓமனப்பெண்னே ஓமனப்பெண்னே
ஓமனப்பெண்னே ஓமனப்-
ஓ ஓ ஓ, ஓமனப்பெண்னே ஓமனப்பெண்னே ஓமனப்பெண்னே
ஓமனப்பெண்னே, உனை மறந்திட முடியாதே
ஓமனப்பெண்னே, உயிர் தருவது சரிதானே
ஓமனப்பெண்னே, உனை மறந்திட முடியாதே
ஓமனப்பெண்னே, உயிர் தருவது சரிதானே
Written by: A. R. Rahman, Kalyani Menon, S THAMARAI