Video musicale
Video musicale
Crediti
PERFORMING ARTISTS
Harris Jayaraj
Performer
Vijay Prakash
Performer
Gana Bala
Performer
Vignesh Shivan
Performer
Ajith Kumar
Actor
Trisha
Actor
Anushka Shetty
Actor
COMPOSITION & LYRICS
Harris Jayaraj
Composer
Vignesh Shivan
Lyrics
Testi
வா ராஜ வாவ
அட இதுதான் உன் தாவா
எங்க எல்லாருக்கும் நோவ
நெஞ்சு வலிக்குது ஸ்லோவா
வா ராஜ வாவ
அட இதுதான் உன் தாவா
எங்க எல்லாருக்கும் நோவ
நெஞ்சு வலிக்குது ஸ்லோவா
ஆனது ஆச்சு
நம்ம கைய மீறி போச்சு
அடி ஏன் வெட்டி பேச்சு
ரொம்ப சொக்க இக்குது மேட்சு
லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுத்து
சேலையத்தான் ஏத்தி கட்டு ஹிப் தெரிது
லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுத்து
சேலையத்தான் ஏத்தி கட்டு ஹிப் தெரிது
மங்கி போன மூஞ்சு எல்லாம் டவடிக்குது
சோங்கி போன நம்ம ஜனம் கூத்தடிக்குது
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாரு உதாரு காத்ததே உதாரு
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாரு உதாரு காத்ததே உதாரு
எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும்
பட்டாசும் சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாரு உதாரு காத்ததே உதாரு
எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும்
பட்டாசும் சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்
வாச மல்லி வாசம் வீச வாசல் வரியா
உன் ஆசை எல்லாம் ஏத்துக்குத்தான் நானும் இல்லையா
வாச மல்லி வாசம் வீச வாசல் வரியா
உன் ஆசை எல்லாம் ஏத்துக்குத்தான் நானும் இல்லையா
ஹே, சொல்லுறதான் தூக்கமாலே ஆடவரியா
பிகுலு அடிச்சு ரகல செய்ய நீயும் ரெடியா
மாச்சி சொல்லுறதான் தூக்கமலே ஆடவறியா
பிகுலு அடிச்சு ரகல செய்ய நீயும் ரெடியா
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாரு உதாரு காத்ததே உதாரு
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாரு உதாரு காத்ததே உதாரு
வாழை கட்டும் வெள்ள
மாஸ்டர் ஆஃப் கோல கொள்ள
லைட்டா கட்டும் விச்சு
நல்ல போடுவாண்ட ஸ்கெட்சு
கலீஜு ரைடு
பரிசுத்தமான ஃப்ராடு
ஓ, ஐயோ, ஓ-ஹோ, ஐயோ
பந்தல கட்டுற மயிலு
இவன் பொறந்த எடம் ஜைலு
பந்தியா பாக்குற பல
வாய்க்கு அரிசு போடுவான் தூள
பன்னீரை தெளிக்கும் ஜோனா
அவ சுமார போடுவான் ஸீனு
ஓ, ஐயோ, ஓ-ஹோ, ஐயோ
அட எல்லாம் ஒன்ன சேரு
போடு ஒரே தட்டுல சோறு
எங்க எல்லாரோட நட்பு
கடல் காத்துல கலந்த உப்பு
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாரு உதாரு காத்ததே உதாரு
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாரு உதாரு காத்ததே உதாரு
லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுத்து
சேலையத்தான் சுத்தி கட்டு ஹிப் தெரியுது
மங்கி போன மூஞ்சு எல்லாம் டவடிக்குது
சோங்கி போன நம்ம ஜனம் கூத்தடிக்குது
மங்கி போன மூஞ்சு எல்லாம் டவடிக்குது
சோங்கி போன நம்ம ஜனம் கூத்தடிக்குது
வா ராஜ வாவ
அட இதுதான் உன் தாவா
எங்க எல்லாருக்கும் நோவ
நெஞ்சு வலிக்குது ஸ்லோவா
ஆனது ஆச்சு
நம்ம கைய மீறி போச்சு
அடி ஏன் வெட்டி பேச்சு
ரொம்ப சொக்க இக்குது மேட்சு
லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுத்து
சேலையத்தான் ஏத்தி கட்டு ஹிப் தெரிது
லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுத்து
சேலையத்தான் ஏத்தி கட்டு ஹிப் தெரிது
Written by: Harris Jayaraj, Vignesh Shivan

