album cover
Dandanakka (From "Romeo Juliet")
album cover
00:00
00:20
00:35
03:30
03:40
03:45
04:00
00:00
04:20
Ultimi 7 giorni
Dandanakka (From "Romeo Juliet") è stata scoperta più frequentemente a circa 3 minuti and 40 secondi dall'inizio la canzone durante la settimana passata

Video musicale

Video musicale

Testi

[Chorus]
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா
[Verse 1]
எங்க தல எங்க தல TR'உ
Sentiment'உல தாறு மாறு
மைதிலி காதிலி இன்னாரு
அவர் உன்மையா love பண்ண சொன்னாரு
மச்சான் அங்க தாண்டா தல நின்னாரு
[Chorus]
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா
[Verse 2]
Sight அடிக்க sight அடிக்க ஆசை மச்சி
Marriage'உ பண்ணனும் காதலிச்சி
யாரு எவ்ருன்னு தெரியாம
Love வர்ணுண்டா மனசுல அறியாம
Love பண்ணாதடா இது புரியாம
[Chorus]
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா
[Verse 3]
பாத்த்ததும் உன்ன கேராக்கும் பொண்ண
என்னைக்குமே miss'உ பண்ணிடாத
Super'உ love'உ matter'உ
அத deal'உல உட்டுடாத
சீதா sight'உ அடிக்க
ராமன் தெம்பா வில்ல ஓடிக்க
அது நெஜமான காதலு
நெலச்சது ரொம்ப நாளு
[Chorus]
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா
[Chorus]
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா
[Verse 4]
Scene scene மச்சான் மச்சான் என் life'உ
மஜாங்கோ மாளுங்கோ என் type'உ
High-fi வாழ்க்கை தேவையில்ல
மாமா இன்னாடா இல்ல local'உல
Sharp'ஆ வளர்ந்தோம்டா சௌகார் பேட்டையில
[Chorus]
ஹேய் எவன் இந்த பூமில செத்தாலும் கடைசியுல
டண்டனக்கா டனக்குனக்கா
டண்டனக்கா டனக்குனக்கா
[Chorus]
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா
Written by: D. Imman, G. Rokesh
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...