歌詞

ஆள சாச்சிபுட்ட கண்ணால ஐயோ தாங்கலயே என்னால மூச்ச வாங்கி போறேன் உன்னால பேச்சே நின்னுருச்சு தன்னால நெஞ்சுக்குள்ள பல்லாங்குழி குந்திக்கிட்டு ஆடுறா நூத்தி எட்ட கொண்டாங்கடா BP'ய தான் ஏத்துரா ன ன ன ன ன ன ன ன ன ன ன ன ன ன ன ன ன ன ன ன ன ன ன ன ன ன ன ன ன ன ன ன ன ன ன ன ன ன ன ன காணாம போனேன்டா கொய்யால என்னமோ ஆச்சுடா மெய்யால தலைகீழா நடக்குறேன் கையால இப்போ மென்டலா ஆயிட்டேன் அவளால ஆள சாச்சிபுட்ட கண்ணால ஐயோ தாங்கலயே என்னால மூச்ச வாங்கி போறேன் உன்னால பேச்சே நின்னுருச்சு தன்னால காணாம போனேன்டா கொய்யால என்னமோ ஆச்சுடா மெய்யால தலைகீழா நடக்குறேன் கையால இப்போ மென்டலா ஆயிட்டேன் அவளால நா லுங்கிய ஏத்தி தான் கட்டுவேன் இப்போ தரையத்தான் கூட்ட வச்சா நா சேட்டைய சேவையா செய்யுவேன் என் வாலதான் சுருட்ட வச்சா நானோ தனி ஆளு அவ சேந்தா செம தூளு ஒண்ணாம் நம்பர் 420ய Hero'வா ஆக்கிப்புட்டா நானும் காணாம போனேன்டா கொய்யால என்னமோ ஆச்சுடா மெய்யால தலைகீழா நடக்குறேன் கையால இப்போ மென்டலா ஆயிட்டேன் அவளால உன் நகத்த நீ கடிச்சிதான் துப்புற அட தரையெல்லாம் பூக்குதடி என்ன இஷ்டமா பாத்துதான் சிரிக்குற உள்ள ஜீவ்வுனு ஏறுதடி போடி சண்டாளி உன்னால தவிச்சேண்டி ஒண்ணாம் நம்பர் 420ய Hero'வா ஆக்கிப்புட்டா நானும் காணாம போனேன்டா கொய்யால என்னமோ ஆச்சுடா மெய்யால தலைகீழா நடக்குறேன் கையால இப்போ மென்டலா ஆயிட்டேன் அவளால காணாம போனேன்டா கொய்யால (கொய்யால) என்னமோ ஆச்சுடா மெய்யால (மெய்யால) தலைகீழா நடக்குறேன் கையால (கையால) இப்போ மென்டலா ஆயிட்டேன் அவளால
Writer(s): Ekadasi Ekadasi, Navin Chandar S Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out