album cover
Aval (From "Manithan")
148,923
Tamil
Aval (From "Manithan")は、アルバム『 』の一部として2023年6月9日にSony Music Entertainment India Pvt. Ltd.によりリリースされましたBest of Santhosh Narayanan (Tamil)
album cover
リリース日2023年6月9日
レーベルSony Music Entertainment India Pvt. Ltd.
メロディック度
アコースティック度
ヴァランス
ダンサビリティ
エネルギー
BPM100

ミュージックビデオ

ミュージックビデオ

クレジット

PERFORMING ARTISTS
Santhosh Narayanan
Santhosh Narayanan
Performer
Pradeep
Pradeep
Performer
Priya Hemesh
Priya Hemesh
Performer
Udhayanidhi Stalin
Udhayanidhi Stalin
Actor
Hansikha Motwani
Hansikha Motwani
Actor
COMPOSITION & LYRICS
Santhosh Narayanan
Santhosh Narayanan
Composer
Vivek
Vivek
Lyrics

歌詞

அவள் குடல் உதிர்த்திடும்
இலை எனை துளைத்திடும்
இடைவெளி முளைத்திடும்
நேரம் உயிர் நடித்திடும்
அவள் இதழ் நிரைத்திடும்
மழை எனில் தெரித்திடும்
சுழல் என்ன சுழற்றிடும் நெஞ்சை சுட்டு
ட ஜோம் ட ஜோம் ட ஜோம்
ட ஜோம் ட ஜோம் ட ஜோம்
அழகாழகாஐ
அவதரிவால்
உயிர் உரிவாள்
மெது மெதுவாய்
விரி விரிவாய்
விழி அறிவா
எனக்கானவளே நீதான் கிட்ட வரியா
தெரிஞ்சா செஞ்சேன் மன்னிப்பே கிடையாதா
உடனேயே என்ன உதறிப் போனாசரியா?
இனிமே நானும்உயிரும் அதுதனியா!!
என் சுகமேய்,என் முகமேய்
எங்கேயோ தொலஞ்சவளே
என் வரமே, என் நிறமே
ஏழாக வளஞ்சவளே
காலம் போகுதே, கடிகாரம் ஓடுதே
உன்ன மாத்திக்கும், நேரம் எப்போ
வாதம் பண்ணுணா
பிடிவாதம் பண்ணுற
நிறுத்தாத நான்தான் தப்பா
படபடக்க்கும் கண்ணால
என்ன மெரட்டி கொஞ்சம் மாத்திட்ட
மனசொடிஞ்சி போகாத
உன் விரல் புடிச்சு நானும் கரை ஏறுவேன்
என் சுகமே, என் முகமே
எங்கேயோ தொலஞ்சவளே
என் வரமே, என் நிறமே
ஏழாக வளஞ்சவளே
அழகாழகாஐ
அவதரிவால்
உயிர் உரிவாள்
மெது மெதுவாய்
விரி விரிவாய்
விழி அறிவா
உடனேயே என்ன உதறிப் போனா சரியா?
இனிமே நானும் உயிரும் அட தனியா
என் சுகமே (ஆஹ)
என் முகமேய் (ஆஹா)
எங்கேயோ தொலைஞ்சவளே (ஆ-ஆ)
என் வரமே (ஆஹா)
என் நிறமே (ஆஹா)
ஏழாக வலஞ்சவளே (ஆ-ஆ)
ட ன ன னன, ர ன ன ன
ந ந ந ந ந ஆ
ட ன ன னன, ர ன ன ன
ந ந ந ந ந ஆ
Written by: Santhosh Narayanan, Vivek
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...