ミュージックビデオ

クレジット

PERFORMING ARTISTS
D. Imman
D. Imman
Performer
Jithin Raj
Jithin Raj
Performer
Vikram Prabhu
Vikram Prabhu
Actor
Ranya Rao
Ranya Rao
Actor
COMPOSITION & LYRICS
D. Imman
D. Imman
Composer
Mohan Raj
Mohan Raj
Lyrics

歌詞

என் மனசுல நேத்து வரைக்கும் எதுவுமே இல்ல ஆனா அவ வந்ததுக்கு அப்புறம் இப்ப இடமே இல்லை வெறுமையா இருந்த நான் முழுமையான மாறி ஒரு நிறைவு சுத்திலும் பனியா இருந்தாலும் மனசு வேர்க்குது என்னடா இது புதுசா இருக்குன்னு சிரிக்கத் தோணுது எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியல ஆனா ஏதோ ஆச்சுன்னு மட்டும் தெரியுது அவள மறுபடியும் பாத்தா இங்கே இருந்துருவேன் இல்லனா என்னென்னமோ என்னென்னமோ என்னென்னமோ எனக்குள் ஆகுதே உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே இதயம் ஏங்குதே திசைகள் முழுவதும் பனிமலை எனக்குள் ஏனடி எரிமலை கடந்து போனாய் ஒருமுறை கரைந்து போனேன் பலமுறை ஒரு நொடியில் நீ என்னை நீ என்னை காற்றென சாய்த்துவிட்டாய் ஏதோ மாயம் செய்கிறாய் ஏதோ மாயம் செய்கிறாய் ஏதோ மாயம் செய்கிறாய் ஏதோ மாயம் செய்கிறாய் ஏதோ மாயம் செய்கிறாய் ஓ ஏதோ மாயம் செய்கிறாய் ஹோ யாரோ நீ யாரோ நான் என்றே நாம் இருந்திடுவோமா நீயே நான் நானே நீ ஒன்றாகி இணைந்திடுவோமா இங்கே நான் இருப்பேனா உயிர் கொடுப்பேனா உன்னைக் காதலிப்பேனா அன்பாலே ஜெய்ப்பேனா உன்னை மணப்பேனா யுகம் காத்திருப்பேனா இதுவும் கடந்து போகுமா இதயம் கடத்தி போகுமா உருகுதே உருகுதே மனம் ம்ம் ஏதோ மாயம் செய்கிறாய் ஏதோ மாயம் செய்கிறாய் ஏதோ மாயம் செய்கிறாய் ஏதோ மாயம் செய்கிறாய் இதே நாள் இதே நாள் என் வாழ்வில் தொடர்ந்திட வேண்டும் இதே போல் இதே போல் உன்னோடு நடந்திட வேண்டும் நீ வாங்கும் காற்றோடு நான் காற்றாகி உயிர் சேர்ந்திட வேண்டும் நீ தூங்கும் வீட்டோடு ஒரு சுவராகி உன்னைப் பார்த்திட வேண்டும் இதுவும் கடந்து போகுமா இதயம் கடத்திப் போகுமா உருகுதே உருகுதே மனம் ம்ம் ஏதோ மாயம் செய்கிறாய் ஏதோ மாயம் செய்கிறாய் ஏதோ மாயம் செய்கிறாய் ஏதோ மாயம் செய்கிறாய்
Writer(s): D. Imman, Mohan Raj Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out