ミュージックビデオ
ミュージックビデオ
クレジット
PERFORMING ARTISTS
S. Janaki
Performer
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Composer
Kannadasan
Songwriter
PRODUCTION & ENGINEERING
Ilaiyaraaja
Producer
歌詞
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே
நதியோரம் பொறந்தேன்
கொடி போல வளர்ந்தேன்
மழையோடும் வெயிலோடும்
மனம் போல் நடந்தேன்
நதியோரம் பொறந்தேன்
கொடி போல வளர்ந்தேன்
மழையோடும் வெயிலோடும்
மனம் போல் நடந்தேன்
உறங்காத உறங்காத கண்களுக்கு
ஓலை கொண்டு மையெழுதி
கலங்காதே காத்திருக்கேன்
கைபிடிக்க வருவாரோ
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே
கனவோடு சில நாள்
நெனவோடு சில நாள்
உறவில்லை பிரிவில்லை
தனிமை பல நாள்
கனவோடு சில நாள்
நெனவோடு சில நாள்
உறவில்லை பிரிவில்லை
தனிமை பல நாள்
மழை பேஞ்சா மழை பேஞ்சா
வெதவெதச்சி நாத்து நாட்டு கருதறுத்து
போரடிக்கப் போன மாமன்
பொழுதிருக்க வருவாரோ
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே
நதியென்றால் அங்கே
கரையுண்டு காவல்
கொடியென்றால் அதைக் காக்க
மரமே காவல்
புள்ளி போட்ட
புள்ளி போட்ட ரவிக்கைக் காரி
புளியம்பூ சேலைக்காரி
நெல்லருக்கப் போகையில்
யார் கண்ணிரண்டும் காவலடி
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
Written by: Ilaiyaraaja, Kannadasan