クレジット
PERFORMING ARTISTS
S.P. Balasubrahmanyam
Performer
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Composer
Vairamuthu
Songwriter
歌詞
ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே
ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே
இங்கிரண்டு ஜோதி மல்லிகை தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோயிலில் காதல் தொழுகை
ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே
ஒ ஒ ஒ ஒ கொத்துமலரே, அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று
ஆ ஆ ஆ கொத்துமலரே, அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று
உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர்வார்க்கும்
புல்லரிக்கும் மேனி எங்கும் பூ பூக்கும்
அடிக்கடி தாகம் வந்து ஆளை குடிக்கும்
ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே
ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே
ஏ ஏ ஏ ஏ வீட்டுக்கிளியே கூண்டை விட்டுத்தாண்டி வந்தியே
ஒரு காதல் பாரம் இரு தோளில் ஏறும்
புல்வெளியின்மீது ரெண்டு பூமாலை
ஒன்றையொன்று சூடும் இது பொன் மேடை
கள் வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்
ஆயிரம் தாமரை நனனன
ஆயிரம் தாமரை நனனன
ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே
இங்கிரண்டு ஜோதி மல்லிகை தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோயிலில் காதல் தொழுகை
ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே
Written by: Ilaiya Raaja, Ilaiyaraaja, Vairamuthu