ミュージックビデオ

ミュージックビデオ

クレジット

PERFORMING ARTISTS
Vikram
Vikram
Performer
Ghibran
Ghibran
Performer
COMPOSITION & LYRICS
Ghibran
Ghibran
Composer
Viveka
Viveka
Songwriter

歌詞

[Verse 1]
தீச்சுடர் குனியுமா
தேடல் உழ வீரன் உழம்
பணியுமா
ஏறி வா
மெல்ல மெல்ல
[Verse 2]
வானம் தான் கிழியுமா
வாழ்வில் நோக்கம் கொண்டவன் தாகம்
தணியுமா
மீறி வா
மெல்ல மெல்ல
[Verse 3]
சாதனை செய்தவன்
எல்லாம் சாத மனிதனே
தேசத்தின் தலைவனும்
முன்பு யாரோ ஒருவனே
மீறி வா
ஏறி வா
காரணம் ஏதும் கூற கூடாது
ஏறி வா
மீறி வா
ஏறி வா
மீறி வா
சாக்குகள் நூறு சொன்னாலும்
வையகம் நின்று கேட்காது
வெற்றி தான் பேசுமே
[Verse 4]
உயரம் தாண்டிடே
Go go go
வகை சூடலாம்
Go go go
உலகம் உன்னது
Go go go
கெத்து காட்டு
கெத்து காட்டு
[Verse 5]
உயரம் தாண்டிடே
Go go go
வகை சூடலாம்
Go go go
உலகம் உன்னது
Go go go
கெத்து காட்டு
கெத்து காட்டு
[Verse 6]
எலி கூட மலை தோன்றும்
சிறு பட்சி கடல் தாண்டும்
ஆகாயம்
வழி தோறும்
நம்பிக்கை மட்டும் போதும்
[Verse 7]
தீச்சுடர் குனியுமா
பாயும் அம்பு பாதியில் நின்று
பனியுமா
ஏறி வா
மெல்ல மெல்ல
[Verse 8]
சாதனை செய்தவன்
எல்லாம் சாத மனிதனே
மீறி வா
ஏறி வா
காரணம் ஏதும் கூற கூடாது
ஏறி வா
மீறி வா
ஏறி வா
மீறி வா
சாக்குகள் நூறு சொன்னாலும்
வையகம் நின்று கேட்காது
வெற்றி தான் பேசுமே
[Verse 9]
உயரம் தாண்டிடே
Go go go
வகை சூடலாம்
Go go go
உலகம் உன்னது
Go go go
கெத்து காட்டு
கெத்து காட்டு
[Verse 10]
உயரம் தாண்டிடே
Go go go
வகை சூடலாம்
Go go go
உலகம் உன்னது
Go go go
கெத்து காட்டு
கெத்து காட்டு
[Verse 11]
எலி கூட மலை தோன்றும்
சிறு பட்சி கடல் தாண்டும்
ஆகாயம்
வழி தோறும்
நம்பிக்கை மட்டும் போதும்
[Verse 12]
Never ever give it up
பாதியில் விட்டு
பாதை மாறி போனவர்கள்
சாதனைகள் செய்ததில்லையே
பசி தூக்கம் பார்த்திட கூடாதே
பனி வெயில் அஞ்சிட கூடாதே
Ada say say
பயத்துக்கு நோ வே
Ada say say
சோம்பலுக்கு நோ வே
Ada say say
சோர்வுக்கு நோ வே
Say say
முயற்சிக்கு ஜெய் ஜெய்
[Verse 13]
மீறி வா
ஏறி வா
காரணம் ஏதும் கூற கூடாது
ஏறி வா
மீறி வா
ஏறி வா
மீறி வா
சாக்குகள் நூறு சொன்னாலும்
வையகம் நின்று கேட்காது
வெற்றி தான் பேசுமே
[Verse 14]
உயரம் தாண்டிடே
Go go go
வகை சூடலாம்
Go go go
உலகம் உன்னது
Go go go
கெத்து காட்டு
கெத்து காட்டு
[Verse 15]
உயரம் தாண்டிடே
Go go go
வகை சூடலாம்
Go go go
உலகம் உன்னது
Go go go
கெத்து காட்டு
கெத்து காட்டு
[Verse 16]
எலி கூட மலை தோன்றும்
சிறு பட்சி கடல் தாண்டும்
ஆகாயம்
வழி தோறும்
நம்பிக்கை மட்டும் போதும்
[Verse 17]
எலி கூட மலை தோன்றும்
சிறு பட்சி கடல் தாண்டும்
ஆகாயம்
வழி தோறும்
நம்பிக்கை மட்டும் போதும்
[Verse 18]
நம்பிக்கை மட்டும் போதும்
நம்பிக்கை மட்டும் போதும்
நம்பிக்கை மட்டும் போதும்
நம்பிக்கை மட்டும் போதும்
Written by: Ghibran, Viveka
instagramSharePathic_arrow_out

Loading...