ミュージックビデオ

ミュージックビデオ

クレジット

PERFORMING ARTISTS
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Performer
Harish Sivaramakrishnan
Harish Sivaramakrishnan
Performer
Suriya
Suriya
Actor
Aparna Balamurali
Aparna Balamurali
Actor
COMPOSITION & LYRICS
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Composer
Vivek
Vivek
Lyrics

歌詞

[Verse 1]
சீயஞ்ச் ரெக்கி கிட்ட
சிவன தொலச்சுட்டா
சொட்டு வளவிக்குள்ள
மாட்டிக்க வளைஞ்சிட்ட
[Verse 2]
உள்ள பற்றைய போட்டுட்டு
ஏழரையை கூட்டிட்டு
தப்பிச்சு போரலே அங்குட்டு
[Verse 3]
இவ வீதியில் வாரத
வேடிக்க பார்க்க தான்
விழுந்த மேகங்க எம்புட்டு
[Verse 4]
இடுக்கியேய் யேய்... (யேய்...)
இடுக்கியேய் யேய்... (யேய்...)
அடிக்கிறா
அடைக்கியே
[Verse 5]
வெய்யோன் சில்லி
இப்ப நிலத்தில் இறங்கி அனத்துற
லந்த பேசி
என்னை ஓரண்ட இழுக்குற
[Verse 6]
கட்டாரி கண்ணால
உட்டால தெரிக்கிறேன்
ஒட்டார சிடல
மாப்பாகி கிடக்கிறான்
[Verse 7]
என் உசுருல சல்லட சலிச்சி
என் சிரிக்குற அரக்கியே
உன் குருகுல என்னை முடிச்சி
நீ நடக்குற தருக்கியே
[Verse 8]
மலட்ட ரெண்ட
என்னாட்டம் வந்த
[Verse 9]
ஓயே
என் உசுருல சல்லட சலிச்சி
என் சிரிக்குற அரக்கியே
உன் குருகுல என்னை முடிச்சி
நீ நடக்குற தருக்கியே
[Verse 10]
எங்கது ஜவ்வுல ஏசையும் ஒவ்வுல
நீ மட்டும் பேசடி
எழட்டு நாளுட்டும் எதுவும் உங்கள
இச்சோனு வீசுடி
[Verse 11]
கண்ணலு ஒடது மின்னலு தகடு
எனக்கு தானடி
சட்டையில் பாக்கெட்-எ தெச்சது உன்னைய
பதுக்க தானடி
[Verse 12]
தின்ன... (தின்ன...)
அவன் வெச்சு தின்ன
உள்ள
கோக்க மக்க நின்ன
[Verse 13]
ஓயே
என் உசுருல சல்லட சலிச்சி
என் சிரிக்குற அரக்கியே
உன் குருகுல என்னை முடிச்சி
நீ நடக்குற தருக்கியே
[Verse 14]
தோரட்டி குரல பெரட்டி இவிய
இதயம் பறிச்சியே
கரண்ட்-உ கம்பியா சொரண்டி கெடந்த
கடந்த எரிச்சியே
[Verse 15]
ஹோ... பதனம் உதிர கவனம் சிதற
மனச கலச்சியே
கருக பொழுதில் சிரிச்சு தொலைச்சு
பகல படச்சியே
[Verse 16]
தீய-இவ்வா வந்த
மண்ட வெள்ளம் துண்ட
உண்ட
இந்த ஜிகர்தண்டா
[Verse 17]
ஓயே
என் உசுருல சல்லட சலிச்சி
என் சிரிக்குற அரக்கியே
உன் குருகுல என்னை முடிச்சி
நீ நடக்குற தருக்கியே
[Verse 18]
வெய்யோன் சில்லி
இப்ப நிலாத்தில் இறங்கி அனாத்துற
லந்தா பேசி
என்ன ஓரமா இழுக்குற
[Verse 19]
கட்டாணி கண்ணாளா
ஓட்டாலே தெறிக்கிறேன்
ஓட்டலா சிட்டலா
ஒப்பகி கெடாக்குறேன்
Written by: G. V. Prakash Kumar, Vivek
instagramSharePathic_arrow_out

Loading...