ミュージックビデオ
ミュージックビデオ
クレジット
PERFORMING ARTISTS
Jithin Raj
Lead Vocals
Yuvan Shankar Raja
Performer
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Composer
Viveka
Songwriter
歌詞
விளையாட போகும் போது எதிரும் புதிரும் நிப்போமே
வெளியேறி வந்தால் தோளில் கைகள் சேர்த்து செல்வோமே
யாருக்கு வெற்றினாலும் ஜோரா ஆடி தீப்போமே
கெத்தா இருப்போமே...
ஹே ஹே
விவகாரமாக தோணும் சும்மா பாக்க
ஹே ஹே
உயிர்கூட தருவோம் தோழன் தன்னை காக்க
ஹே ஹே
புதிரான பாதை எங்களோட வாழ்க்கை
ஹே ஹே
திரிவோமே நாங்க எட்டு திக்கும் அதிரத்தான்
விளையாட போகும் போது எதிரும் புதிரும் நிப்போமே
வெளியேறி வந்தால் தோளில் கைகள் சேர்த்து செல்வோமே
யாருக்கு வெற்றினாலும் ஜோரா ஆடி தீப்போமே
கெத்தா இருப்போமே
ஹே கண்காணா தூரத்தில் காலம் நம்மை வைத்தாலும்
துன்பங்கள் வந்தாலே தோழன் எங்கு கண் தேடும்
சுற்றி எப்போதும் பல சொந்தம் பந்தம் தான்
என்னவானாலும் ஒரு நண்பன் நண்பன் தான்
காத்தாடியாய் ஒரு காத்தாடியாய்
அட அங்கும் இங்கும் சுற்றி சுற்றி ஆடி வருவோம்
ஏராளமாய் அட ஏராளமாய்
பாசம் வைத்து நெஞ்சில் தாங்கும் பந்தம் இந்த நண்பன் தான்
Example இல்லை போடா எங்களோட நட்புக்கு
Excuse'சே கேட்டதில்லை எங்களுக்குள் தப்புக்கு
Good morning, evening எல்லாம் சொல்ல மாட்டோம் ஒப்புக்கு
இதுதான் friendship'ப்பு
ஹே ஹே
விவகாரமாக தோணும் சும்மா பாக்க
ஹே ஹே
உயிர்கூட தருவோம் தோழன் தன்னை காக்க
ஹே ஹே
புதிரான பாதை எங்களோட வாழ்க்கை
ஹே ஹே
திரிவோமே நாங்க எட்டு திக்கும் அதிரத்தான்
Written by: Viveka, Yuvan Shankar Raja