クレジット

PERFORMING ARTISTS
Mc Bhaashi
Mc Bhaashi
Performer
COMPOSITION & LYRICS
Mc Bhaashi
Mc Bhaashi
Songwriter

歌詞

Check 1, check 1, 2, 3
நாங்க பொறந்து வளர்ந்த இடம் திருவல்லிக்கேணி
வலது கால வைச்சி வா மச்சி
Pincode'u number ஆறு லட்சத்தி அஞ்சி
Check 1, check 1, 2, 3
நாங்க பொறந்து வளர்ந்த இடம் திருவல்லிக்கேணி
வலது கால வைச்சி வா மச்சி
Pincode'u number ஆறு லட்சத்தி அஞ்சி
(Welcome) Welcome to திருவல்லிக்கேணி
எந்த சந்துக்குள்ள பூந்தாலும் main road'u வருவ நீ
என்ன இல்லை, எங்க area'ல வந்து பாரு நீ
Straight from the streets ஞாபகத்துல வெச்சிக்க நீ
மாமா மச்சான் எல்லாம் ஒன்னா சேர்ந்து அடிவுடுவோம்
தடிகிட்ட மாட்டிகிட்டா சிட்டா பறப்போம்
குட்டிப் போட்ட பூனைப் போல area'ah சுத்தி வருவோம்
நக்கலா வாயவுட்டா பதிலடி தருவோம்
கூவக்கரை ஓரம் தாண்டும் போது நாறும்
அடிக்கடி வந்துப் போனா உனக்கு பழகிடும்
Pani puri காரம்
அது தண்ணி தூரம்
கடற்கரையில காதல் பறவைகள் சேரும்
Area to area சண்ட வந்தா தீர்க்கும்
D-1, D-2, D-3 police station ரொம்ப பக்கம்
மீசாபேட்டு market'u traffic'ல வண்டி நிக்கும்
பழைய கஞ்சிய பசுமாடு வந்து நக்கும்
Check 1, check 1, 2, 3
நாங்க பொறந்து வளர்ந்த இடம் திருவல்லிக்கேணி
வலது கால வைச்சி வா மச்சி
Pincode'u number ஆறு லட்சத்தி அஞ்சி
Check 1, check 1, 2, 3
நாங்க பொறந்து வளர்ந்த இடம் திருவல்லிக்கேணி
வலது கால வைச்சி வா மச்சி
Pincode'u number ஆறு லட்சத்தி அஞ்சி
Account'u வெக்க பொட்டிக்கடை, ஜாம்பஜாரு மாலைக்கடை
கொஞ்சம் தள்ளி right ஒடிச்சா Ratna Cafe சாம்பார் வடை
அடிப்பட்டா ராயப்பேட்டா, ஆடிமாசம் மாரியாத்தா
பாவமாத்தான் இருக்கும் கூட்டினு போயி மாட்டிவுட்டா
துள்ளாத மனமும் துள்ளும், மழைப் பெய்ஞ்சா வெள்ளம்
அடுத்த நாளு ஆகும் road'u பள்ளம்
வாழும் மக்களுக்கு இருக்குது பரிசுத்தமான உள்ளம்
எந்நாளும் எந்நேரம் எந்த சூழ்நிலையிலும் உதவும் கரம்
நீ hi-fi னா local'u, நீ இருமலுன்னா விக்கலு
என்ன நடந்தாலும் கூட்டம் காட்டாது டா டேய் நக்கலு
கோவிலுக்கு பூசாரி, சரோஜா அக்கா பஜாரி
ஞாயித்திகிழமை ஆச்சின்னாக்க நாட்டுக் கோழி பிரியாணி
எனக்காக இருக்குறானுங்க சிநேகிதகாரங்க
Area'ல பேசும் போது கொஞ்சம் slang'u மாறுங்க
First'u நாளு first'u show'க்கு நாங்க தயார் ஆவோங்க
காத்திருந்தது போதும் பாட்டை கேட்டு ஆட்டம் போடுங்க
Check 1, check 1, 2, 3
நாங்க பொறந்து வளர்ந்த இடம் திருவல்லிக்கேணி
வலது கால வைச்சி வா மச்சி
Pincode'u number ஆறு லட்சத்தி அஞ்சி
Check 1, check 1, 2, 3
நாங்க பொறந்து வளர்ந்த இடம் திருவல்லிக்கேணி
வலது கால வைச்சி வா மச்சி
Pincode'u number ஆறு லட்சத்தி அஞ்சி
Check 1, check 1, 2, 3
நாங்க பொறந்து வளர்ந்த இடம் திருவல்லிக்கேணி
வலது கால வைச்சி வா மச்சி
ஆறு லட்சத்தி அஞ்சி
Written by: Mc Bhaashi
instagramSharePathic_arrow_out

Loading...