クレジット

PERFORMING ARTISTS
Stephen Zechariah
Stephen Zechariah
Performer
Saindhavi
Saindhavi
Performer
COMPOSITION & LYRICS
Stephen Zechariah
Stephen Zechariah
Composer
T. Suriavelan
T. Suriavelan
Songwriter
Jaya Rathakrishnan
Jaya Rathakrishnan
Songwriter

歌詞

[Verse 1]
நான் உன் அருகே நேசமாகுறேன்
ஒரு பார்வ பார்த்த உன் வசமாகுறேன்
தூரம் போதும் கிறுக்கேத்துற
இந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற
கனவ கலைய எதில் வீழ்த்துர
திமிர அழக என பாக்குற
மொழிய விழிய எதில் பேசுற
விதிய இது சதிய உன் மடி சேருறேன் ஓஓஓ
நான் உன் அருகே நேசமாகுறேன்
ஒரு பார்வ பார்த்த உன் வசமாகுறேன்
தூரம் போதும் கிறுக்கேத்துற
இந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற
[Verse 2]
ஓ பௌர்ணமி நிலவே
என் ஒளி நீயடி
தினம் உனை தொழுதேன்
என் வரம் நீயடி
விழியே போனாலும்
இருளில் காய்ந்தாலும்
என்றும் உன் பாதை அறிவேனடி
[Verse 3]
உடல் பொருள் உயிரே இனி உனை சேரவா
விடியும் வரையில் உனை தாலாட்டவா
(தாலாட்டவ)
நெஞ்சில் சுமப்பேனே கருவாய் காப்பேனே
உந்தன் மறுபாதி நானாகிறேன்
[Verse 4]
கண்ணே தினம் உன்கூட
திநம் வாழணும்
சாமி வேணாம் உன் நிழல் சாயணும்
எழேழு ஜென்மம் இனி
உன் உசுருல தினம் கலக்கணும்
[Verse 5]
நான் உன் அருகே நேசமாகுறேன்
ஒரு பார்வ பார்த்த உன் வசமாகுறேன்
தூரம் போதும் கிறுக்கேத்துற
இந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற
[Verse 6]
கனவ கலைய எதில் வீழ்த்துர
திமிர அழக என பாக்குற
மொழிய விழிய எதில் பேசுற
விதிய இது சதிய உன் மடி சேருறேன் ஓஓஓ
Written by: Jaya Rathakrishnan, Stephen Zechariah, T. Suriavelan
instagramSharePathic_arrow_out

Loading...