ミュージックビデオ

クレジット

PERFORMING ARTISTS
Shankar Mahadevan
Shankar Mahadevan
Lead Vocals
Krishnaraj
Krishnaraj
Performer
Kavita Krishnamurthy
Kavita Krishnamurthy
Performer
COMPOSITION & LYRICS
Harris Jayaraj
Harris Jayaraj
Composer
Vairamuthu
Vairamuthu
Songwriter

歌詞

படபட பட்டாம்பூச்சி படக்படக்குது தடதட ரயில் ஒன்னு தடக்தடக்குது நெஞ்சுக்குள்ளே என் நெஞ்சுக்குள்ளே என்ன செஞ்சே நீ என்ன செஞ்சே... படபட பட்டாம்பூச்சி படக்படக்குது தடதட ரயில் ஒன்னு தடக்தடக்குது நெஞ்சுக்குள்ளே என் நெஞ்சுக்குள்ளே என்ன செஞ்சே நீ என்ன செஞ்சே... என்ன செஞ்சேன் கேளடி புள்ள... என்ன செஞ்சேன் கேளடி புள்ள... கையால் உன்ன தீண்டவும் இல்ல கற்புக்கோட தாண்டவும் இல்ல சண்டக்கார மயில நானும் கெண்ட கால பாத்ததுமில்ல கும்பக்கார அருவியில் நீயும் கொடஞ்சு கொடஞ்சு ஆடி முடிச்சு சொட்ட சொட்ட மழ வரும்போது கிட்ட கிட்ட அருகில வந்து சொட்டும் துளியில் ஒரு துளி கேட்டேன்... படபட பட்டாம்பூச்சி படக்படக்குது தடதட ரயில் ஒன்னு தடக்தடக்குது நெஞ்சுக்குள்ளே என் நெஞ்சுக்குள்ளே என்ன செஞ்சே நீ என்ன செஞ்சே... கடமுட கடமுட கொடமொன்னு மனசுக்குள் உருளுதே ஊரவந்து உருட்டவும் இல்ல பாத்து வந்து கவுக்கவும் இல்ல இந்தச் சத்தம் ஏன் கேக்குதோ... வந்த தூக்கம் ஏன் போனதோ... வந்த தூக்கம் ஏன் போனதோ... உனது மனசுக்குள்ள பெண்ணே நான் புகுந்து புகுந்து கொண்டேன் முன்னே நீ புரண்டு படுக்கையிலே பெண்ணே நான் உருண்டு விழுந்துவிட்டேன் கண்ணே காயம் உண்டாச்சோ தேகம் புண்ணாச்சோ மருந்து போடடி சிட்டுக்குருவி முந்தானை முன்னேற்றக் கழகத்தின் தலைவி ஹ... படபட பட்டாம்பூச்சி படக்படக்குது தடதட ரயில் ஒன்னு தடக்தடக்குது நெஞ்சுக்குள்ளே உன் நெஞ்சுக்குள்ளே என்ன செஞ்சே நான் என்ன செஞ்சே (என்ன செஞ்சே, என்ன செஞ்சே, நான் என்ன செஞ்சே) ஓ... சடசட சடசட மழைத்துளி மழைத்துளி சிதறுது மழை கொட்டும் கார்த்திகை மாசம் குளிர்காத்து நரம்புக்குள் வீசும் எந்த விதம் குளிர்மாற்றமா என்ன செய்து வெக்கம் கூட்டுவாய் என்ன செய்து வெக்கம் கூட்டுவாய் அடுப்பு மூட்டுவதுமில்ல நான் நெருப்புமூட்டுவதுமில்ல என் மூச்சுமூட்டிவிடும் வெப்பம் அது தீயில் இருப்பவதுமில்ல தேக சந்தோஷம் ஏக சந்தோஷம் சுகத்தின் சூத்திரம் சொல்லித் தரவா சுடிதார் முன்னேற்றக் கழகத்தின் தலைவா... படபட பட்டாம்பூச்சி படக்படக்குது தடதட ரயில் ஒன்னு தடக்தடக்குது நெஞ்சுக்குள்ளே என் நெஞ்சுக்குள்ளே என்ன செஞ்சே நீ என்ன செஞ்சே... என்ன செஞ்சேன் கேளடி புள்ள கையால் உன்ன தீண்டவும் இல்ல கற்புக்கோட தாண்டவும் இல்ல சண்டக்கார மயில நானும் கெண்ட கால பாத்ததுமில்ல கும்பக்கார அருவியில் நீயும் கொடஞ்சு கொடஞ்சு ஆடி முடிச்சு சொட்ட சொட்ட மழ வரும்போது கிட்ட கிட்ட அருகில வந்து சொட்டும் துளியில் ஒரு துளி கேட்டேன்
Writer(s): R Vairamuthu, Harris Jayaraj Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out