ミュージックビデオ

クレジット

PERFORMING ARTISTS
S.P. Balasubrahmanyam
S.P. Balasubrahmanyam
Vocals
Bhavadharini
Bhavadharini
Performer
Pavadharini
Pavadharini
Performer
Preethi
Preethi
Vocals
Prabhu Deva
Prabhu Deva
Actor
Roja
Roja
Actor
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Composer
Vaali
Vaali
Lyrics

歌詞

ஓ... ஓஹோ... ஓ ... ஓஹோ. ஓ... ஓஹோ... காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ பாடும் தேனிலா பாடும் தேனிலா ஓ ஓ தந்ததே தந்ததே சங்கீதம் வந்ததே வந்ததே சந்தோசம் சம் சம் சம் காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ பாடும் தேனிலா பாடும் தேனிலா ஓ ஓ ஆடியாம் ஒரு கோடியாம் மணி தீபங்கள் தீபங்கள் ஓ ஆடியும் துதி பாடியும் ஒளி ஏற்றுங்கள் ஏற்றுங்கள் ஓ திங்கள் சூடிடும் தேவன் கோவிலில் எங்கள் பாடலை பாடுங்கள் என்றும் வாழ்ந்திடும் தென்றல் போலவே எங்கள் காதலை வாழ்த்துங்கள் நாள்தோறும் ஆனந்தம் தேரோடும் நம் வாழ்விலே காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ பாடும் தேனிலா பாடும் தேனிலா ஓ ஓ தந்ததே தந்ததே சங்கீதம் வந்ததே வந்ததே சந்தோசம் சம் சம் சம் காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ பாடும் தேனிலா பாடும் தேனிலா ஓ ஓ அன்னையாம் ஒரு தந்தையாம் அது காதல் தான் காதல் தான் காதலால் உயிர் காதலின் மணிப் பிள்ளை நாம் பிள்ளை நாம் ஓ அப்பர் சுந்தரர் அய்யன் காதலில் ஆண்டாள் கொண்டதும் காதல் தான் காதல் வேறல்ல தெய்வம் வேறல்ல எங்கள் தெய்வமும் காதல் தான் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ பாடும் தேனிலா பாடும் தேனிலா ஆ ஆ ம் தந்ததே தந்ததே சங்கீதம் வந்ததே வந்ததே சந்தோசம் சம் சம் சம் காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ பாடும் தேனிலா பாடும் தேனிலா ஓ ஓ
Writer(s): Ilaiyaraaja, Vaalee Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out