クレジット

PERFORMING ARTISTS
Deva
Deva
Vocals
Udit Narayan
Udit Narayan
Performer
COMPOSITION & LYRICS
Deva
Deva
Composer
PRODUCTION & ENGINEERING
Pandiyan
Pandiyan
Producer

歌詞

சலோமியா...
சலோமியா...
சுண்டக்கஞ்சி சோறுடா
சுதும்பு கருவாடுடா
வாளமீனு காலுடா வர்ற Style'ஹ பாருடா
சலோமியா...
சலோமியா...
சுண்டக்கஞ்சி சோறுடா
சுதும்பு கருவாடுடா
வாளமீனு காலுடா வர்ற Style'ஹ பாருடா
சலோமியா...
சலோமியா...
விறலோ நெத்திலி மீனு
கண்ணோ காரப்பொடி
முகமோ கெளுத்தி மீனு
மனமோ சென்னாகுனி
இது விலாங்குடா கையில் சிக்காதுடா அவ ரெக்க வச்ச வாவ்வாளுடா
இது விலாங்குடா கையில் சிக்காதுடா அவ ரெக்க வச்ச வாவ்வாளுடா
ஏ Anthony, ஏ அல்போன்ஸு
அவ பொன்மேனி ரொம்ப சில்பான்ஸு
அந்த கடல கேளு அலையே சொல்லும்
கன்னியே கேளு புது கதையே சொல்லும்
சலோமியா...
சலோமியா...
கிளிஞ்சல் சிரிப்புக்காரி
சங்கு கழுத்துக்காரி
இரவில் விளக்கு போடும்
Lighthouse கண்ணுக்காரி
அவ சூரங்கனி பாடும் மச்சக்கன்னி
கொக்கு கொத்திக்கிட்டு போகாதுடா,
அவ சூரங்கனி பாடும் மச்சக்கன்னி
கொக்கு கொத்திக்கிட்டு போகாதுடா
ஏ Anthony, ஏ அல்போன்ஸு
அவ தொட்டுப்புட்டா
அது உன் Chance'ஸு
மீன் கொலம்பப்போல மணக்கும் பொண்ணு
கட்டுமரத்தப்போல உன்ன சோமக்கும் கண்ணுசோ
சலோமியா...
சலோமியா...
சுண்டக்கஞ்சி சோறுடா
சுதும்பு கருவாடுடா
வாளமீனு காலுடா வர்ற Style'ஹ பாருடா
சலோமியா...
சலோமியா...
Written by: Deva
instagramSharePathic_arrow_out

Loading...