ミュージックビデオ

Sonthamulla Vazhkkai | Gautham Karthik | Cheran | Siddukumar | Nanda Periyasamy | Sri Vaari Film
{artistName}の{trackName}のミュージックビデオを見る

クレジット

PERFORMING ARTISTS
Siddhu Kumar
Siddhu Kumar
Performer
Karunguyil Ganesh
Karunguyil Ganesh
Lead Vocals
COMPOSITION & LYRICS
Siddhu Kumar
Siddhu Kumar
Composer
Snehan
Snehan
Songwriter

歌詞

சொந்தம் உள்ள வாழ்க்கை சொர்க்கத்துக்கு மேல சொத்து சுகம் ஏதும் வேண்டாமய்யா சொன்ன கதை இல்லை கேட்ட கதை இல்லை இந்த கதை போல வேறேதய்யா ஆயிரம் யானை பலம் அண்ணன் தம்பி சேர்ந்திருந்தா பாசத்தையும் ரோசத்தையும் பந்தி வைக்க முந்தும் புன்னகைக்கும் கண்ணீருக்கும் வேறுபாடு ஏதுமில்லை ஆனந்தமே வீடு முழுக்க துள்ளி விளையாடும் ஒரு ஆலமர விழுதா பல உறவு ஒண்ணா வாழும் பாக்கும் நெஞ்சம் பாசத்துல ஊஞ்சலாடுதே ஒரு கண்ணு கலங்கினாலும் பல கைகள் துடைக்க வருமே இப்படி ஒரு கூட்டுக்குள்ள தான் வாழ ஏங்குதே சொந்தம் உள்ள வாழ்க்கை சொர்க்கத்துக்கு மேல சொத்து சுகம் ஏதும் வேண்டாமய்யா சொன்ன கதை இல்லை கேட்ட கதை இல்லை இந்த கதை போல வேறேதய்யா அன்னை மடி போல தான் அண்ணன் உள்ளம் தாங்குதே தம்பி முகம் பார்க்கையில் தந்தை முகம் தோன்றுதே சொந்தம் வாழும் வீட்டில் தானே தெய்வம் வந்து காவல் காக்கும் தேவதைகள் தேடி வந்து இந்த வீட்டில் பிறந்திடுமே ஆயிரம் யானை பலம் அண்ணன் தம்பி சேர்ந்திருந்தா பாசத்தையும் ரோசத்தையும் பந்தி வைக்க முந்தும் புன்னகைக்கும் கண்ணீருக்கும் வேறுபாடு ஏதுமில்லை ஆனந்தமே வீடு முழுக்க துள்ளி விளையாடும் ஒரு ஆலமர விழுதா பல உறவு ஒண்ணா வாழும் பாக்கும் நெஞ்சம் பாசத்துல ஊஞ்சலாடுதே ஒரு கண்ணு கலங்கினாலும் பல கைகள் துடைக்க வருமே இப்படி ஒரு கூட்டுக்குள்ள தான் வாழ ஏங்குதே சொந்தம் உள்ள வாழ்க்கை சொர்க்கத்துக்கு மேல சொத்து சுகம் ஏதும் வேண்டாமய்யா சொன்ன கதை இல்லை கேட்ட கதை இல்லை இந்த கதை போல வேறேதய்யா...
Writer(s): Siddhu Kumar, Snehan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out