クレジット

PERFORMING ARTISTS
Branabeats
Branabeats
Performer
Vasudev Krishna
Vasudev Krishna
Performer
COMPOSITION & LYRICS
Branabeats
Branabeats
Songwriter
PRODUCTION & ENGINEERING
Jerone b
Jerone b
Producer

歌詞

ஓ அன்பே இருவரும் பொடிநடையாக
America'வை வலம் வருவோம்
கடல்மேல் சிவப்புக் கம்பளம் விரித்து
ஐரோப்பாவில் குடிப்புகுவோம்
நம் காதலை, கவிப்பாடவே
Shelly'யின் வைரனின் கல்லறைத்
தூக்கத்தைக் கலைத்திடுவோம்
விண்ணைத்தாண்டி நீ வெளியில் குதிக்கிறாய்
உன்னோடு நான் என்னானதோ?
கும்மாளமோ?, கொண்டாட்டமோ?
வாடைக் காற்றுக்கு வயசாச்சு
வாழும் பூமிக்கு வயசாச்சு
கோடி யுகம் போனாலென்ன?
காதலுக்கு எப்போதும் வயசாகாது
ஹைர ஹைர ஹைரப்பா
ஹைர ஹைர ஹைரப்பா
Fifty kg Taj Mahal எனக்கே எனக்கா?
Flight'ல் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா?
Written by: Branabeats
instagramSharePathic_arrow_out

Loading...