ミュージックビデオ
ミュージックビデオ
クレジット
PERFORMING ARTISTS
D. Imman
Performer
Narayanan
Performer
Aditya Gadhavi
Performer
COMPOSITION & LYRICS
D. Imman
Composer
Viveka
Songwriter
歌詞
அங்காளி பங்காளி வா
இனி ஆட்டம்தான் எப்போதும் அடி அடி
மங்காத்தா கட்ட போல
இந்த வட்டாரம் நம்கையில் புடி புடி
எ அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு
அடிச்சு தூக்கு தூக்கு
அடிச்சு தூக்கு
எ அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு
அடிச்சு தூக்கு தூக்கு
அடிச்சு தூக்கு
அங்காளி பங்காளி வா
இனி ஆட்டம்தான் எப்போதும் அடி அடி
மங்காத்தா கட்ட போல
இந்த வட்டாரம் நம்கையில் புடி புடி
எ அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு
அடிச்சு தூக்கு தூக்கு
அடிச்சு தூக்கு
எ அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு
அடிச்சு தூக்கு தூக்கு தூக்கு தூக்கு தூக்கு தூக்கு
அடிச்சு தூக்கு
தடபுடலா வரும் தன்மான படை படை
அரபிக் கடல் நம்மை கொண்டாடுது
கிடைக்கும்டா பல கேள்விக்கு விடை விடை
உற்சாகம் வந்து கூத்தாடுது
டானே டர்ராவான்
தவ்லத்து கிர்ராவான்
வந்தாண்டா மதுரைக்காரன்
எ அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு
அடிச்சு தூக்கு தூக்கு
அடிச்சு தூக்கு
எ அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு
அடிச்சு தூக்கு தூக்கு தூக்கு தூக்கு தூக்கு தூக்கு
அடிச்சு தூக்கு
நான் நெனச்சது எல்லாம்
ஒவ்வொன்னா ஏன்
நடக்குது தன்னால
மேல் இருக்குற மேகம்
ஓயாமா பூ தூவுது என் மேல
அட கருவா நீ பொறக்குற
இறந்தா டண்டனக்குற
மத்தியில கொஞ்ச நாளு
செம்ம scene'ah செதர வைக்கணும்
பாத்தா பதற வைக்கணும்
அப்பத்தாண்டா நீ என் ஆளு
புதுசாச்சு என் பொறுப்புடா
இனி வேகாது உன் பருப்புடா
வெத்து கெத்து எல்லாம் காட்ட கூடாது
எ அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு
அடிச்சு தூக்கு தூக்கு
அடிச்சு தூக்கு
எ அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு
அடிச்சு தூக்கு தூக்கு
அடிச்சு தூக்கு
அங்காளி பங்காளி வா
இனி ஆட்டம்தான் எப்போதும் அடி அடி
மங்காத்தா கட்ட போல
இந்த வட்டாரம் நம்கையில் புடி புடி
தடபுடலா வரும் தன்மான படை படை
அரபிக் கடல் நம்மை கொண்டாடுது
கிடைக்கும்டா பல கேள்விக்கு விடை விடை
உற்சாகம் வந்து கூத்தாடுது
டானே டர்ராவான்
தவ்லத்து கிர்ராவான்
வந்தாண்டா மதுரைக்காரன்
அலேக்கா விளையாடு
அடிச்சா
கேக்க யாரு
எ அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு
அடிச்சு தூக்கு தூக்கு
அடிச்சு தூக்கு
எ அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு
அடிச்சு தூக்கு தூக்கு தூக்கு தூக்கு தூக்கு தூக்கு
அடிச்சு தூக்கு
Written by: D.Imman, Viveka