ミュージックビデオ

クレジット

PERFORMING ARTISTS
Jen Martin
Jen Martin
Performer
Anthony Daasan
Anthony Daasan
Performer
Vishnu Edavan
Vishnu Edavan
Performer
COMPOSITION & LYRICS
Jen Martin
Jen Martin
Composer
Vishnu Edavan
Vishnu Edavan
Songwriter

歌詞

வறுமை என்னோட வரமே சேறும் செருப்பும் விழுமே கெட்ட நேரம் தான் தினமே நல்லதும் நாறிப்புடுமே இந்த ராசி கெட்ட ஆம்பளைய மண்ணிச்சிடு புள்ள நீ ஆசப்பட்ட வாழ்க்கை இல்ல மண்ணிச்சிடு புள்ள சொக்கத்தங்கம் பிச்ச கையி மண்ணிச்சிரு புள்ள இது சொக்கத்தங்கம் பிச்ச கையி என்ன மண்ணிச்சிரு புள்ள மண்ணிச்சிரு புள்ள வேற என்ன நான் சொல்ல? மண்ணிச்சிரு புள்ள வேற என்ன நான் சொல்ல? கிருட்டு கிருட்டு கிருட்டுனு தான் இருக்குதடா வாழ்க்கை கிருட்டு கிருட்டு கிருட்டுனு தான் இருக்குதடா கிருட்டு கிருட்டு கிருட்டுனு தான் இருக்குதடா மாப்பிள்ளை கிருட்டு கிருட்டு கிருட்டுனு தான் இருக்குதடா கிருட்டு கிருட்டு கிருட்டுனு தான் இருக்குதடா சொலட்டு சொலட்டு சொலட்டுனு தான் சொலட்டுதடா, வாழ்க்கை கிருட்டு கிருட்டு கிருட்டுனு தான் இருக்குதடா சொலட்டு சொலட்டு சொலட்டுனு தான் சொலட்டுதடா, டேய் ஒரு முடிவு எடுத்தேன் உயிர் ஒன்ன நான் குடுத்தேன் வீதிக்கு தான் நான் இழுத்தேன் வேதனைய அழிச்சேன் தானனான தானனா, தன்னா னான தானனா ஒரு முடிவு எடுத்தேன் உயிர் ஒன்ன நான் குடுத்தேன் வீதிக்கு தான் நான் இழுத்தேன் தானனான தானனா, தன்னா னான தானனா, தானனனா தானனா அரசி விதியோ குடிச நிழலில் எழுதி வச்சேன் நான் எழுதி வச்சேன் தங்கத் தோட நடுக்கடலில் நான் தொலச்சுப்புட்டேன் நான் தொலச்சுப்புட்டேன் மண்ணிச்சிரு என்ன நீ மண்ணிச்சிரு மண்ணிச்சிரு என்ன மண்ணிச்சிரு மண்ணிச்சிரு (மண்ணிச்சிரு) ராசாத்தி (ராசாத்தி) என்ன மண்ணிச்சிரு Sorry ராசாத்தி கிருட்டு கிருட்டு கிருட்டுனு தான் இருக்குதடா வாழ்க்கை கிருட்டு கிருட்டு கிருட்டுனு தான் இருக்குதடா கிருட்டு கிருட்டு கிருட்டுனு தான் இருக்குதடா மவனே கிருட்டு கிருட்டு கிருட்டுனு தான் இருக்குதடா கிருட்டு கிருட்டு கிருட்டுனு தான் இருக்குதடா சொலட்டு சொலட்டு சொலட்டுனு தான் சொலட்டுதடா வாழ்க்கை கிருட்டு கிருட்டு கிருட்டுனு தான் இருக்குதடா சொலட்டு சொலட்டு சொலட்டுனு தான் சொலட்டுதடா, டேய் செம சொலட்டுப்பா
Writer(s): Jen Martin, Vishnu Edavan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out