album cover
Showkali
13,498
Tamil
Showkaliは、アルバム『 』の一部として2016年1月1日にOndraga EntertainmentによりリリースされましたAchcham Yenbadhu Madamaiyada (Original Motion Picture Soundtrack) - EP
album cover
リリース日2016年1月1日
レーベルOndraga Entertainment
メロディック度
アコースティック度
ヴァランス
ダンサビリティ
エネルギー
BPM100

ミュージックビデオ

ミュージックビデオ

クレジット

PERFORMING ARTISTS
Aditya Rao
Aditya Rao
Vocals
Aaryan Dinesh Kanagaratnam
Aaryan Dinesh Kanagaratnam
Performer
Sri Rascol
Sri Rascol
Vocals
Manjima Mohan
Manjima Mohan
Actor
ADK
ADK
Vocals
STR
STR
Actor
COMPOSITION & LYRICS
A.R. Rahman
A.R. Rahman
Composer
Aaryan Dinesh Kanagaratnam
Aaryan Dinesh Kanagaratnam
Songwriter
Sri Rascol
Sri Rascol
Songwriter
Vignesh Shivan
Vignesh Shivan
Songwriter
PRODUCTION & ENGINEERING
A.R. Rahman
A.R. Rahman
Producer

歌詞

(yeah)
(yeah)
ஏ.டி.கே, ஸ்ரீ ராஸ்கோல்
Get it down with a.r. rahman
Get it down, get it down
Get it down, down
ஷோகாலி வாட வாட
ஷாக்கடிச்ச மதி
(ஓரம நிக்காத ட)
ஷோகாலி வேண வேண
பொண்ணுங்க இல்லாம
(ஒண்ணுமே இல்ல தான் டா)
ஷோகாலி வாட வாட
ஷாக்கடிச்ச மதி
(ஓரம நிக்காத ட)
என்ன மச்சி சொக்க கீது மச்சி
சொக்கைய மாட்டுக்கிட்டு
சிட்ட கடத்தி வண்டில வச்சி
ஷோகாளி ஷோகாளி ஷோகாளி
ஷோகாலி ஷோகாலி கல்லி
எதது எதது வலது வலது
திருப்பி திருப்பி வெட்டி
ஷோகாலி காட்டும் வித்தை எல்லாம்
வெட்டி வெட்டி வச்சி
ஷோகாளி நான் டி
ஹே ஷோகாலி ஷோகாலி ஷோகாலி
ஷோகாலி ஷோகாலி கல்லி
எதது எதது வலது வலது
திருப்பி திருப்பி வெட்டி
ஷோகாலி காட்டும் வித்தை எல்லாம்
வெட்டி வெட்டி வச்சி
ஷோகாளி நான் டி
நம்ப சிறகுகளே
இந்த பிகெங்க தானே
இந்த உலகினிலே
முதல் தேவையே
நான் முறுக்க முறுக்க
என்ன பறக்க பறக்க விடுவாயோ
கதை பிளக்க பிளக்க
என் கவலை மறக்க விடுவாயோ
கைய பிடிக்க கட்டி அணைக்க
எனக்கென ஒரு பைக்-ஏ போதும்
நேரம் மறக்க தூரம் கடக்க
என்னோட பைக்-ஏ போதும்
போதுமே
போதுமே
ஏலே, ஏலே, ஏலே, ஏலே
யாழே மக்கா
ஏலே, ஏலே, ஏலே, ஏலே
என்னடா ஆச்சு மச்சி, வண்டிய பாரு மச்சி
பொண்ணுங்க உங்க கட்சி
நாங்க இப்போ ரெண்டு கட்சி
(yep yeh, yep yeh, yep yeh, yep yeh)
(yep yeh, yep yeh, yep yeh, yep yeh)
என்னடா சொல்வது புரிவது தெரிவது
உனக முடிவு அல்ல வண்டியா ஊட்டும் போது
கனவுல தெரிவது உனக்கென்ன?
ஜாதகம் பாக்கும் போது வண்டி எந்தன் கவசம்
பின்னாடி ஓடாதடா உனக்கு தான் அவஸ்தம்
ஷோகாளி ஷோகாளி ஷோகாளி
ஷோகாலி ஷோகாலி கல்லி
எதது எதது வலது வலது
திருப்பி திருப்பி வெட்டி
ஷோகாலி காட்டும் வித்தை எல்லாம்
வெட்டி வெட்டி வச்சி
ஷோகாளி நான் டி
ஹே ஷோகாலி ஷோகாலி ஷோகாலி
ஷோகாலி ஷோகாலி கல்லி
எதது எதது வலது வலது
திருப்பி திருப்பி வெட்டி
ஷோகாலி காட்டும் வித்தை எல்லாம்
வெட்டி வெட்டி வச்சி
ஷோகாளி நான் டி
நம்ம சிறகுகளே
இந்த ப்ரீஸர் தானே
ஏ ஏ எல்லா
சோகக்கீது நாங்க சோகாளி காட்டும் செட்டை
பெண்கள் மனதில் நிரந்தரமாக
இல்லம் கட்டுவது எங்கள் வித்தை
ஷோகலி கூட சென்றால்
பெண்கள் உடன் பார்ட்டி யோ
இல்லாட்டி கொக்கரக்கோ கோழி போல தானுங்கோ
Club like a king
Like a walk with the queen
சக்குன்னு புடிச்ச கட்டி புடி
என்னமா போனமா கண்ணம்மா சொல்லுற
Yeh yeh, yeh yeh, yeh yeh
தன்னால வந்து தான் முன்னாடி நிக்குற
Yeh yeh, yeh yeh, yeh yeh
ஷோகாளி நான் டி
(yeh yeh, yeh yeh, yeh yeh)
ஏ ஏ ஏ, யேப் ஏ, யிப் ஏ
Chicks we don’t care
Bike is the game
ஏ ஏ ஏ, யேப் ஏ, யிப் ஏ
Chicks we don’t care
Bike is the game
நீ குலுங்கி நடக்கும் அழகு நடையே
பார்க்க விழிகள் அல்ல
உன் மயக்கும் மந்திர பார்வை
பசங்களுக்கு உறக்கம் இல்ல
அதுக்கு மெல்ல மெல்ல இடுப்புல மடிப்புல
பார்த்த ராசா விழுந்திடுவான் லேசா
இன்றின் புதுமை இளமை இனி புதுமை இருந்தும்
உன் தந்திரம் மந்திரம் விளையாடும் உரையாடும்
உந்தன் அழகை கண்டு பல முறை
ஒரு முறை திரும்படி உன் முன்னாடி தள்ளாடி நின்று
நான் சிக்கித் திக்கி முக்கி
உன் கம்பீர தோற்றத்தில் மிரண்டு
நான் சிக்கித் திக்கி விக்கிறேன்
விக்கெட்டில் நான் கிடந்து
ஷோகாளி ஷோகாளி ஷோகாளி
ஷோகாலி ஷோகாலி கல்லி
எதது எதது வலது வலது
திருப்பி திருப்பி வெட்டி
ஷோகாலி காட்டும் வித்தை எல்லாம்
வெட்டி வெட்டி வச்சி ஷோகாலி நான் டி
மாச்சியே மாச்சியே
கர்ஜிக்கும் சிங்கமே
நான் ஓட்டும் வண்டியே
என்னமா பனோரமா
கனம போனம தள்ளி த நில்லம்ம
ஒரு தடவையாய்ச்சும் இந்த பக்கம்
ஒதுங்கி பாருமா
டுகாட்டி கூட வா
(hey, hey)
(hey, hey)
சோகாலி அடிக்கடி துடிக்கிது
மறுபடி படுத்துது மனம் ஏங்குது ஒருமுறை
ஷோகாலி மயங்குது உந்தன் நடை
இடை வியக்குது புரட்டுது ஏதேதோ நடக்குது
சோகாலி அடிக்கடி துடிக்கிது
மறுபடி படுத்துது மனம் ஏங்குது ஒருமுறை
ஷோகாலி மயங்குது உந்தன் நடை
இடை வியக்குது புரட்டுது ஏதேதோ நடக்குது
சோகாலி அடிக்கடி துடிக்கிது
மறுபடி படுத்துது மனம் ஏங்குது ஒருமுறை
ஷோகாலி மயங்குது உந்தன் நடை
இடை வியக்குது புரட்டுது ஏதேதோ நடக்குது
சோகாலி அடிக்கடி துடிக்கிது
மறுபடி படுத்துது மனம் ஏங்குது ஒருமுறை
ஷோகாலி மயங்குது உந்தன் நடை
இடை வியக்குது புரட்டுது ஏதேதோ நடக்குது
Written by: A. R. Rahman, Aaryan Dinesh Kanagaratnam, Adk, Sri Rascol, Vignesh Shivan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...